பொருளடக்கம்
பொருளடக்கம்
நவம்பர் 2007
சிறப்பிதழ்
பைபிள் நம்பத்தக்க புத்தகமா?
புத்தகங்களின் வினியோகிப்பில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்திருப்பது பைபிள்தான். ஆனால், அதில் எழுதப்பட்டிருப்பது கடவுளுடைய செய்தியே என்று நாம் எப்படி உறுதியாக நம்பலாம்? சரித்திரம், விஞ்ஞானம் உட்பட பல்வேறு துறைகள் அளிக்கும் அத்தாட்சிகளை வாசித்துப் பாருங்கள்.
5 பைபிளை நம்புவதற்கான காரணங்கள்
பைபிளை மனிதர் எழுதியிருக்க, அதை கடவுளுடைய வார்த்தை என்று சொல்வது சரியா?
12 இன்றுவரை பைபிள் எவ்வாறு நிலைத்திருக்கிறது?
பட்டிதொட்டிகள் என பாரெங்கும் பைபிள் மிகப் பிரபலமடைந்தது எப்படி என்பதைப் பாருங்கள்.
15 தொல்பொருள் ஆராய்ச்சி—பைபிளை ஆதரிக்கிறதா?
ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட வியக்கவைக்கும் பொருள்கள் பைபிள் பதிவுகளை ஆதரிப்பது எப்படியென வாசித்துப் பாருங்கள்.
19 பைபிள் எதைப்பற்றிச் சொல்கிறது?
பைபிளுக்கு ஒரு முக்கியப்பொருள் இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
பைபிளைப் பற்றிய ஐந்து கட்டுக்கதைகளை இக்கட்டுரை வெட்ட வெளிச்சமாக்குகிறது.
23 பைபிளின் அறிவுரையை நீங்கள் நம்பலாமா?
பைபிள், உங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்த்து, உங்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்வது எப்படியென வாசித்துப் பாருங்கள்.
பைபிள் சொல்கிறபடி வாழவேண்டுமா?
இளைஞர் பலரும் பைபிளின் நெறிகளை உயர்வாய் மதிப்பதற்கான காரணத்தை வாசித்துப் பாருங்கள்.
29 கடவுளின் அன்பிற்கு அழியாச் சான்று
பைபிள் என்னென்ன விதங்களில் ஒப்பற்று விளங்குகிறது?
[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]
© The Trustees of the Chester Beatty Library, Dublin
Musée du Louvre, Paris