எப்படி பதில் அளிப்பீர்கள்?
எப்படி பதில் அளிப்பீர்கள்?
இந்தப் படத்தில் எவையெல்லாம் விடுபட்டிருக்கின்றன?
1 சாமுவேல் 17:38-51 வரை வாசியுங்கள். இப்போது படத்தை பாருங்கள். எவையெல்லாம் விடுபட்டிருக்கின்றன? கீழே உங்கள் பதில்களை எழுதுங்கள், பிறகு விடுபட்டவற்றை வரைந்து படத்தை முழுமையாக்குங்கள்.
1. ........................................
2. ........................................
3. ........................................
கலந்தாலோசிக்க:
தாவீதால் எப்படி கோலியாத்தை வெல்ல முடிந்தது? பிரச்சினைகளைச் சமாளிக்க இந்தப் பதிவு எப்படி உங்களுக்கு உற்சாகமளிக்கும்?
இந்த இதழிலிருந்து
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், குறிப்பிடப்படாத பைபிள் வசனத்தை அல்லது வசனங்களை எழுதுங்கள்.
பக்கம் 7 புருஷர்கள் மனைவியிடம் எப்போதும் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? 1 பேதுரு 3:____
பக்கம் 20 கம்ப்யூட்டர் கேமை தேர்ந்தெடுக்கையில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்? எபேசியர் 5:____
பக்கம் 29 மனைவிகள் ஏன் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்? 1 கொரிந்தியர் 11:____
பக்கம் 29 புருஷர்கள் எப்போதும் எந்தக் குணத்தை காட்ட வேண்டும்? எபேசியர் 5:____
பிள்ளைகளுக்காக: இந்தப் படங்கள் எங்கே இருக்கின்றன?
இங்குள்ள படங்கள் இந்தப் பத்திரிகையில் எங்கே இருக்கின்றன? ஒவ்வொரு படத்திலும் என்ன நடக்கிறது என்று உங்கள் சொந்த வார்த்தையில் சொல்லுங்கள்.
இயேசுவின் வம்சவரலாற்றில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
கண்டுபிடிப்பதற்கு உதவியாக கொடுக்கப்பட்டிருக்கும் சில குறிப்புகளைப் பாருங்கள். வசனங்களை எடுத்து வாசியுங்கள். பிறகு சரியான பெயர்களை எழுதுங்கள்.
4. .......................................................
உதவி குறிப்பு: ஆதாமுடைய மகனான நான் அவருடைய சாயலிலும் ‘ரூபத்திலும்’ இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஆதியாகமம் 5:3-ஐ வாசியுங்கள்.
5. ......................................................
உதவி குறிப்பு: என்னுடைய காலத்தில் “மனுஷர் யெகோவாவுடைய பெயரில் கூப்பிட ஆரம்பித்தார்கள்.”
ஆதியாகமம் 4:26-ஐ (NW) வாசியுங்கள்.
6. .....................................................
உதவி குறிப்பு: என்னைவிடவும் என் பேரன்தான் மனித சரித்திரத்திலேயே பல வருடங்கள் உயிர்வாழ்ந்தான்.
ஆதியாகமம் 5:18-21, 27-ஐ வாசியுங்கள்.
◼ பதில்கள் பக்கம் 14
பக்கம் 31-ல் உள்ள கேள்விகளுக்கான பதில்கள்
1. கோலியாத்தின் பட்டயம்.
2. கோலியாத்தின் ஈட்டி.
3. தாவீதின் கவண்.
4. சேத்.—லூக்கா 3:38.
5. ஏனோஸ்.—லூக்கா 3:38.
6. யாரேத்.—லூக்கா 3:37.