Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

ஏப்ரல் - ஜூன் 2008

குற்றச்செயல்கள் இல்லாத காலம் வருமா?

குற்றச்செயலைப் பற்றிய பயம் இன்று அநேகரை ஆட்டிப்படைக்கிறது. பெருகிவரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு உண்டா, அல்லது நம்பிக்கையிழந்து தவிக்க வேண்டுமா? பைபிளிலுள்ள மனதுக்கு இதமான பதில்களை வாசித்துப் பாருங்கள்.

3 குற்றச்செயல் கைமீறிப் போய்விட்டதா?

4 குற்றச்செயலுக்குத் தீர்வு உண்டா?

8 குற்றச்செயல் இல்லாத காலம்—விரைவில்

10 “பகல் இரவானது”

15 பழங்காலக் கையெழுத்துப்பிரதிகளின் வயதைக் கணித்தல்

19 இளைஞர் கேட்கின்றனர் . . . கெட்ட வார்த்தைகளைப் பேசுவது பெரிய குற்றமா?

25 உண்மை மதத்தை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது?

28 பைபிளின் கருத்து—மூடநம்பிக்கைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் நம்பலாமா?

29 பைபிளின் கருத்து—மோசமான பாவங்களை கடவுள் மன்னிக்கிறாரா?

31 உலகை கவனித்தல்

32 எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்

உறைபனியின் கதகதப்பில் 12

பனிபோர்த்திய நாட்டுப்புறங்களில் உயிரினங்கள் எதுவும் இல்லாததுபோலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அப்படியில்லை.

என்னுடைய வியாதியைச் சமாளித்து வாழ்வது எப்படி? 22

தீராத வியாதியையும் உடல் ஊனத்தையும் நான்கு இளைஞர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள்.

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

கடற்பறவைகள்: By courtesy of John R. Peiniger

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Robson Fernandes/Agencia Estado/WpN