Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

ஜூலை - செப்டம்பர் 2008

நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோமா?

“கடைசி நாட்கள்” என்று பைபிள் சொல்வது எதைக் குறிக்கிறது? அது நம்மை எவ்வாறு பாதிக்கிறது? ஒளிமயமான எதிர்காலம் சாத்தியமா?

3 ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்வதன் அர்த்தம் என்ன?

4 கடைசி நாட்கள்—எப்போது ஆரம்பித்தன?

8 கடைசி நாட்கள்—அதற்குப் பின்?

10 கேரள காயலில் படகு பயணம்

14 பைபிளின் கருத்து—கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன?

16 பணம் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா?

19 “என் பிள்ளையா இப்படி?”

20 பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் புரிந்துகொள்ளுதல் தேவை?

21 பருவ வயது பிள்ளைகளை வளர்ப்பதில் ஞானம் தேவை?

29 இளைஞர் கேட்கின்றனர் —உடன் பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டால் . . .

32 பருவ வயதில் வரும் மனச்சோர்வுக்கு மருந்து

சாவுதான் பிரச்சினைக்குத் தீர்வா? 25

ஒவ்வொரு ஆண்டும் அநேக இளைஞர் தற்கொலைக்கு பலியாகிறார்கள், லட்சக்கணக்கானோர் அதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து மீளுவது எப்படி?

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

© Jacob Silberberg/Panos Pictures