Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

அக்டோபர்-டிசம்பர் 2008

புவிச் சூடு​—⁠எங்குபோய் முடியும்?

‘நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்; இல்லையெனில், புவிச் சூட்டின் காரணமாக வானிலை பெருமளவு பாதிக்கப்பட்டு, அதனால் நாமும் நம் சுற்றுச்சூழலும் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்’ என மீடியாவில் வெளியாகும் பல அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. அதைக் குறித்து நாம் கவலைப்பட வேண்டுமா? அதற்கான அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்க்க உங்களை அழைக்கிறோம்.

3 அழிவுக்கு அறிகுறிகளா?

4 பூமி கோளம் ஆபத்திலா?

8 பூமியின் எதிர்காலம்​—⁠யாருடைய கையில்?

10 வருங்கால சந்ததிக்கு இந்தப் பூமி வாழ்வளிக்குமா?

11 இளைஞர் கேட்கின்றனர்​—⁠ஆன்மீக காரியங்களில் எப்படி ஆர்வமாய் ஈடுபடலாம்?

14 யாருடைய கைவண்ணம்?​—⁠சுவை உணர்வு

15 வெள்ளுடல் நோயுடன் வாழ்க்கை

22 பைபிளின் கருத்து​—⁠ஒருவரை பட்டப்பெயரால் அழைப்பது சரியா?

27 விழித்தெழு! கைகொடுத்தது

28 இளைஞர் கேட்கின்றனர்​—⁠ஆசைக்கு அடிபணியாமல் இருப்பது எப்படி?

31 துருதுரு கோட்டி

32 துக்கத்திற்கு அருமருந்து

சூறாவளியைவிட சக்திவாய்ந்த அன்பு! 18

இயற்கை பேரழிவுகளால் மனிதருக்கு​—⁠பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்ல நிவாரண உதவி செய்தவர்களுக்கு​—⁠ஏற்பட்ட நன்மைகளைப் படித்துப் பாருங்கள். தங்களிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து உதவ அவர்கள் முன்வந்தனர்.

பள்ளிக்கூடத்தில் வரும் தொல்லைகளை எப்படிச் சமாளிப்பது? 24

பள்ளியில் இளைஞர் சந்திக்கிற மிகப் பெரிய தொல்லைகளையும் அவற்றைச் சமாளிக்க அவர்கள் எடுக்கிற நடவடிக்கைகளையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

[பக்கம் 2-ன் படம்]

ஆஸ்திரேலியாவில் வறட்சி

[பக்கம் 2-ன் படம்]

துவாலூவில் வெள்ளம்

[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]

அட்டைப்படம்: © Ingrid Visser/SeaPics.com; பக்கம் 2: ஆஸ்திரேலியா: Photo by Jonathan Wood/Getty Images; துவாலூ: Gary Braasch/ZUMA Press