விழித்தெழு! ஜனவரி 2009  

பைபிளின் கருத்து

இயேசு எப்போது பிறந்தார்?

இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்று தெரியாதபோதும் அவருடைய பிறந்த நாள் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது?

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ஏன் நேரத்தோடு வீட்டுக்கு வரவேண்டும்?

எத்தனை மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படுகிறதா? இன்னும் அதிக சுதந்திரம் கிடைக்க என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

நான் எப்படி மனம்விட்டு ஜெபிக்கலாம்?

ஜெபம் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?