காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2013  

வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து ஓட என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த இதழ் விளக்குகிறது. நம்முடைய இருதயத்தை அறிந்துகொள்வதைப் பற்றியும், யெகோவாவை அறிந்துகொள்வதைப் பற்றியும் விளக்குகிறது.

யெகோவாவை நேசிக்கிறவர்களுக்கு “இடறலில்லை”

யெகோவாவின் வேதத்தை நேசிப்போருக்கு இடறலில்லை என்று எப்படிச் சொல்லலாம்? வாழ்வுக்கான ஓட்டத்தில் தொடர்ந்து ஓட எது உதவும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

யெகோவாவை ‘அறியும் இருதயம்’ உங்களுக்கு இருக்கிறதா?

ஆரோக்கியமான அடையாளப்பூர்வ இருதயத்தைப் பெறவும் காத்துக்கொள்ளவும் எரேமியாவின் வார்த்தைகள் உங்களுக்கு உதவும்.

“கடவுளை அறிந்திருக்கிறீர்கள்”—இப்போது என்ன செய்ய வேண்டும்?

எந்தளவு விசுவாசமும் பக்தியும் இருக்கிறது என்பதை ஏன் அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆறுதல் பெறுங்கள்—ஆறுதல் அளியுங்கள்

நாம் எல்லோரும் வியாதியால் அவதிப்படுகிறோம், சிலர் தீரா வியாதியால்கூட அவதிப்படுகிறார்கள். சவாலை சமாளிப்பது எப்படி?

யெகோவா நம் புகலிடம்

நாம் படுபயங்கரமான உலகில் வாழ்ந்தாலும், யெகோவா தம் மக்களைப் பாதுகாப்பார் என எப்படி உறுதியாய் நம்பலாம்?

கடவுளுடைய மகத்தான பெயரைக் கௌரவப்படுத்துங்கள்

யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தும் பாக்கியத்தை எப்படிக் கருதுகிறீர்கள்? கடவுளுடைய பெயரை அறிந்திருப்பது... அந்தப் பெயருக்கேற்ப நடப்பது... என்றால் என்ன?

உண்மையிலேயே ஜொஸிஃபஸ்தான் எழுதினாரா?

டெஸ்டிமோனியம் ஃபிளேவியானம் என்ற விபரத்தை யூத சரித்திராசியர் ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ்தான் எழுதினாரா?

நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!

நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள், நாளடைவில் யாராவது சத்தியத்தை ஏற்றுக்கொள்ளலாம். அப்படிச் செய்தவர்கள் யார், ஏன் செய்தார்கள் என்று படியுங்கள்.