காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2013  

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்-மெக்சிகோவில்

ஊழியத்தில் அதிகம் ஈடுபடுவதற்காக அநேக இளைஞர்கள் சவால்களை எப்படிச் சமாளித்திருக்கிறார்கள் என்று படித்துப் பாருங்கள்.

பைபிள் வாசிப்பிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்

பைபிளைப் படித்து அதைக் கடைபிடித்தால் மட்டுமே பயனடைய முடியும். பைபிள் வாசிப்பை எப்படி சுவாரஸ்யமாக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கடவுளுடைய வார்த்தையால் நன்மை அடையுங்கள், நன்மை செய்யுங்கள்

நீங்கள் பைபிளைப் பொன்னென போற்றுகிறீர்களா? கடவுள் தந்த பரிசான பைபிள்மீது உங்கள் விசுவாசத்தை 2 தீமோத்தேயு 3:16 பலப்படுத்தும்.

‘மிக முக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’

யெகோவாவுடைய சர்வலோக அமைப்பின் பாகமாக இருப்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியம். அமைப்பு இன்று செய்துவரும் வேலைக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்?

சோர்ந்துவிடாதீர்கள்

யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து செயல்படவும் அவருடைய சேவையை எப்போதும் ஆர்வத்தோடு செய்யவும் எது உதவும்?

உங்களுக்குத் தெரியுமா?

யெகோவாவுடைய ஆலயம் முழுமையாக அழிக்கப்படும் என இயேசு சொன்னார். கி.பி. 70-க்கு பிறகு எருசலேம் ஆலயம் எப்போதாவது திரும்பக் கட்டப்பட்டதா?