காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மே 2013  

நற்செய்தியாளராக உங்கள் வேலையை நிறைவேற்றுங்கள்

இன்று மக்கள் நற்செய்தியைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? நற்செய்தியாளர்களாக நம் வேலையைத் திறம்பட செய்வது எப்படி?

நீங்கள் ‘நற்காரியங்களைச் செய்வதில் வைராக்கியமுள்ளவரா’?

நம்முடைய வைராக்கியமான ஊழியமும் நன்நடத்தையும் மக்களை யெகோவாவிடம் கவர்ந்திழுக்கும் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பூர்வ காலத்தில் நிறைய தேசங்களில் குற்றவாளிகளை கழுமரத்திலோ கம்பத்திலோ அறைந்து கொல்வது வழக்கம். பூர்வ இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்?

மணவாழ்வை பலப்படுத்தும் நல்ல பேச்சுத்தொடர்பு

சந்தோஷமான மணவாழ்வு அமைய நல்ல பேச்சுத்தொடர்பு முக்கியம். நல்ல பேச்சுத்தொடர்புக்கு உதவும் சில குணங்களைப் பற்றி இந்தக் கட்டுரை கலந்தாலோசிக்கும்.

பெற்றோரே, பிள்ளைகளே—அன்பாகப் பேசுங்கள்

நல்ல பேச்சுத்தொடர்புக்குத் தடையாக இருப்பவை யாவை? அவற்றை எப்படித் தகர்த்தெறியலாம்?

வாழ்க்கை சரிதை

நோக்கத்தோடு வாழ்கிறோம்

பெட்ரிஷியாவின் இரண்டு பிள்ளைகளுக்கும் ஓர் அரிய மரபணு கோளாறு இருக்கிறது. இந்தக் கஷ்டத்திலும் அவர்கள் வாழ்க்கையை நோக்கத்தோடு வாழ எது உதவியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஞானமான தீர்மானங்கள் எடுத்து உங்கள் ஆஸ்தியைக் காத்திடுங்கள்

கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆன்மீக ஆஸ்தி காத்திருக்கிறது, ஏசாவிடமிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“சோதனை நேரத்தில்” நிலைத்திருந்தார்கள்

1914-ல் வெடித்த முதல் உலகப் போர், பைபிள் மாணாக்கர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள் என்பது உலகின் கவனத்திற்கு வந்தது எப்படியென தெரிந்துகொள்ளுங்கள்.