காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூன் 2013  

வாழ்க்கை சரிதை

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் நான் பெற்ற ஆசீர்வாதங்கள்

எலிஸா பிக்கோலியின் வாழ்க்கை சரிதையைப் படியுங்கள். தடங்கல்கள், தியாகங்கள், இழப்புகள் மத்தியிலும் அவர் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொண்டார்.

யெகோவாவின் பண்புகளை முழுமையாக மதித்துணருங்கள்

அணுகத்தக்கவர், பாரபட்சமற்றவர் எப்படி இருப்பார்? யெகோவாவின் முன்மாதிரியைச் சிந்திப்பது நாமும் அந்தக் குணங்களைக் காட்ட உதவியாய் இருக்கும்.

யெகோவா தாராள குணமுள்ளவர், நியாயமானவர்

தாராள குணத்தையும் நியாயத்தன்மையையும் காட்டுவதில் யெகோவா தலைசிறந்த முன்மாதிரி. அவரைப் பற்றி ஆழ்ந்து படிக்கும்போது அந்தக் குணங்களை நம்மால் வெளிக்காட்ட முடியும்.

யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்

பற்றுமாறாதிருப்பவரே, மன்னிப்பவரே உண்மையான நண்பர். யெகோவாவைப் பின்பற்றினால் இந்தக் குணங்களை நாமும் காட்டலாம்.

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

பைபிளில் சொல்லப்பட்டுள்ள “தேவகுமாரர்கள்,” “காவலிலுள்ள தேவதூதர்கள்” யார்?

யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்

நம் ‘குயவர்’ யெகோவா தனிநபர்களையும் தேசங்களையும் வடிவமைத்திருக்கிறார். அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம், அவர் நம்மை வடிவமைக்கும்போது எப்படிப் பயனடையலாம்?

மூப்பர்களே, “சோர்ந்த உள்ளங்களுக்கு” புத்துயிர் அளிப்பீர்களா?

மேய்ப்பு சந்திப்புக்காக ஒரு மூப்பர் எப்படித் தயாரிக்கலாம்? சோர்ந்துபோயிருக்கும் ஒருவருக்கு “ஆன்மீக அன்பளிப்பை” அளித்து மூப்பர்கள் உற்சாகப்படுத்தலாம்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.