காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2013  

பரிசுத்தமானவர்களாக, கடவுளுடைய சேவையில் பயனுள்ளவர்களாக, பிரச்சினைகளைச் சந்திக்கும்போது கடவுளைக் குறைகூறாதவர்களாக, மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறவர்களாக இருப்பது எப்படி என இந்த இதழ் விவரிக்கிறது.

நீங்கள் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்

யெகோவாவின் சேவையில் எப்போதும் பரிசுத்தமானவர்களாகவும் பயனுள்ளவர்களாகவும் இருக்க உதவும் நான்கு விஷயங்களை ஆராய்வோம்.

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கிறிஸ்தவப் பெற்றோர், சபை நீக்கம் செய்யப்பட்ட பிள்ளையோடு சேர்ந்து கூட்டங்களில் உட்காருவது சரியா?

வாழ்க்கை சரிதை

‘ஒவ்வொரு நாளும் யெகோவா எனக்காக பாரத்தைச் சுமக்கிறார்’

நமிபியாவைச் சேர்ந்த ஒரு சகோதரி, மோசமான உடல்நல பிரச்சினைகள் மத்தியிலும், 20 வருடங்களாக சந்தோஷத்தோடு பயனியர் சேவை செய்ய எது அவருக்கு உதவியது?

ஒருபோதும் ‘யெகோவாமீது கோபம்கொள்ளாதீர்’

சிலர் தங்கள் உள்ளத்தில் யெகோவாமீது கசப்பை வளர்த்திருக்கிறார்கள். தங்களுடைய பிரச்சினைகளுக்கு அவர்மீது பழிபோடுகிறார்கள். இதை எப்படித் தவிர்க்கலாம்?

பெற்றோரே—சிசுப் பருவத்திலிருந்தே பிள்ளையைப் பயிற்றுவியுங்கள்

எவ்வளவு சீக்கிரத்தில் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பு ஆரம்பிக்க வேண்டும்? இந்த பயிற்றுவிப்பில் என்னவெல்லாம் உட்பட்டிருக்க வேண்டும்?

ஆழ்ந்த அக்கறை காட்டுங்கள், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துங்கள்

பிரச்சினைகளின் மத்தியிலும் உண்மையோடு கடவுளுக்குச் சேவை செய்ய ஒருவரையொருவர் எப்படி ஊக்கப்படுத்தலாம்?

எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டுமென சிந்தித்துப் பாருங்கள்

கடவுளுடைய ஆதரவை நாம் பெறக் கூடாது என்று சாத்தான் நினைக்கிறான். யெகோவாவோடுள்ள நட்புறவைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்?

எலிசா அக்கினி ரதங்களைக் கண்டார்​—⁠நீங்களும் காண்கிறீர்களா?

யெகோவாமீது எலிசாவுக்கு உறுதியான விசுவாசமும் முழுமையான நம்பிக்கையும் இருந்தது. அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

பூரித்துப்போன ராஜா!

ஸ்வாஸிலாந்தின் ராஜா பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள எந்தளவு ஆர்வம் காட்டினார் என்பதை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.