காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மே 2014  

சவாலான கேள்விகளுக்குச் சாமர்த்தியமாகப் பதிலளிப்பதற்கு உதவும் மூன்று வழிமுறைகளைப்பற்றி இந்த இதழ் கலந்தாலோசிக்கும் யெகோவாவுடைய அமைப்பிற்கு நாம் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்?

‘கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே என்னுடைய உணவு’

தாவீது ராஜாவும் அப்போஸ்தலன் பவுலும் இயேசு கிறிஸ்துவும் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய ஆசைப்பட்டார்கள். சவால்கள் நிறைந்த பிராந்தியங்களில் நாம் எப்படிப் பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிக்கலாம்?

“ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில்” அளிப்பது?

சவாலான கேள்விகளுக்கு பைபிளிலிருந்து எப்படி விளக்கிக்காட்டலாம்?சாமர்த்தியமாக பதிலளிக்க உதவும் மூன்று வழிமுறைகளைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊழியத்தில் பொன்மொழியைப் பின்பற்றுங்கள்

ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மத்தேயு 7:12-ல் இயேசு சொன்ன வார்த்தைகளை ஊழியத்தில் எப்படிப் பின்பற்றலாம்?

வாழ்க்கை சரிதை

யெகோவா எப்போதும் எனக்கு உதவியிருக்கிறார்

கூச்ச சுபாவத்தை போக்கவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் யெகோவா உதவிய விதத்தை கென்னத் லிட்டில் விளக்குகிறார். அவருடைய முயற்சிகளை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்தார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவா—சீராக, ஒழுங்காகச் செயல்படுபவர்

யெகோவாவின் மக்கள் இன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை இஸ்ரவேலர்கள், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பற்றிய பதிவுகளிலிருந்து எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?

சாத்தானின் பொல்லாத உலகம் சீக்கிரத்தில் அழிக்கப்படும். கடவுளுடைய அமைப்பிற்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

‘அறுவடை வேலை அதிகம் இருக்கிறது’

7,60,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் பிரேசிலில் நற்செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள். தென் அமெரிக்காவில் சாட்சிகள் எப்படி அறுவடை வேலையை ஆரம்பித்தார்கள்?