காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2014  

2014 செப்டம்பர் 1 முதல் 28 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் உள்ளன.

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள்—மைக்ரோனேசியாவில்

வேறு நாடுகளிலிருந்து வந்து பசுபிக் தீவுகளிலுள்ள மைக்ரோனேசியாவில் தங்கியிருக்கும் யெகோவாவின் சாட்சிகள் மூன்று சவால்களை எதிர்படுகிறார்கள். பிரசங்க வேலைக்கு மத்தியிலும் அவற்றை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

“தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்”

2 தீமோத்தேயு 2:19-ல் இருக்கும் “அஸ்திவாரம்,” “பொறிக்கப்பட்டிருக்கிறது” என்ற வார்த்தைகள் யெகோவாவுக்குரியவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள எப்படி உதவுகின்றன?

யெகோவாவின் மக்கள் ‘அநீதியைக் கைவிடுகிறார்கள்’

‘அநீதியைக் கைவிட வேண்டும்’ என்ற வாக்கியம் மோசே காலத்தில் நடந்த சம்பவங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்? அந்தச் சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

வாழ்க்கை சரிதை

யெகோவாதான் எனக்கு அப்பா

கெரட் லாஷ் என்ற ஆளும் குழு அங்கத்தினரின் அனுபவத்தைப் படித்துப் பாருங்கள்.

‘நீங்கள் எனக்கு சாட்சிகள்’

யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதன் அர்த்தம் என்ன?

“எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”

“எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று இயேசு ஏன் சொன்னார்? சாட்சி கொடுக்கும் வேலையை எப்படிச் சுறுசுறுப்பாகச் செய்யலாம்?