காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2014  

2014 செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் உள்ளன.

“ஏற்ற வேளையில்” உங்களுக்கு உணவு கிடைக்கிறதா?

உண்மையுள்ள அடிமை தயாரிக்கும் எல்லா தகவல்களும் கிடைத்தால்தான் ஒருவர் விசுவாசத்தில் பலமாக இருக்க முடியுமா?

யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்

ஆதாம்-ஏவாள் தவறு செய்தது ஆண்களையும் பெண்களையும் எப்படிப் பாதித்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். பைபிள் காலங்களில் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்த பெண்களைப் பற்றியும் இன்று கடவுளுடைய வேலையில் பெண்களின் பங்கைப் பற்றியும் படித்துப் பாருங்கள்.

பைபிளைப் பயன்படுத்துங்கள்

எல்லா யெகோவாவின் சாட்சிகளும் ஊழியத்தில் திறம்பட பேச விரும்புகிறார்கள். துண்டுப்பிரதிகளையும் பைபிளையும் எப்படிச் சிறந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்பதற்கு சில ஆலோசனைகளை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

தம்மிடம் நெருங்கி வர யெகோவா உதவுகிறார்

யெகோவாவோடு நாம் நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும். மீட்பு பலியையும் பைபிளையும் கொடுத்து தம்மிடம் நெருங்கி வர யெகோவா எப்படி உதவியிருக்கிறார் என்று கற்றுக்கொள்ளுங்கள்.

யெகோவா சொல்வதை எப்போதும் கேளுங்கள்

யெகோவா சொல்வதைக் கேட்பதும் அவரிடம் தொடர்ந்து ஜெபம் செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சாத்தானும் நமக்கிருக்கும் தவறான ஆசைகளும் யெகோவா சொல்வதைக் கேட்க விடமால் எப்படித் தடுக்கலாம், அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் படித்துப் பாருங்கள்.

“மனந்திரும்பியதும் உன் சகோதரர்களைப் பலப்படுத்து”

முன்பு மூப்பராக இருந்தவர் திரும்பவும் “கண்காணியாவதற்குத் தகுதிபெற” முடியுமா?

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

உயிர்த்தெழுந்து வருபவர்கள் “பெண் எடுப்பதும் இல்லை, பெண் கொடுப்பதும் இல்லை” என்று சதுசேயர்களிடம் இயேசு சொன்னார். அவர் பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நபர்களைப் பற்றிச் சொன்னாரா?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“யுரேகா டிராமா”

ஒதுக்குப்புறமான இடங்களில் மின்சாரமே இல்லாமல் இந்த “யுரேகா டிராமா”-வை காட்டினார்கள்.