காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஆகஸ்ட் 2015  

2015 செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 25 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

வாழ்க்கை சரிதை

தீவுகள் மகிழ்ந்தன

ஆளும் குழுவில் ஒருவரான ஜெஃப்ரி ஜாக்சனுடைய வாழ்க்கை பதிவை வாசியுங்கள்.

யெகோவாவின் அன்பை ஆழமாக யோசித்துப் பாருங்கள்

கஷ்டமான சூழ்நிலையில் யெகோவா நம் கூடவே இருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்?

ஆவலோடு காத்திருங்கள்!

இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டம் நெருங்கும்போது நாம் விழிப்போடு இருக்க 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.

புதிய உலகத்துக்காக இன்றே தயாராகுங்கள்

வேறு நாட்டுக்கு போய் வாழ்பவர்களுக்கும் புதிய உலகத்தில் வாழப்போகும் கடவுளுடைய மக்களுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கின்றன.

உங்கள் நண்பர்கள் யார்?

உங்களோடு பழகுகிறவர்கள் மட்டும் உங்கள் நண்பர்கள் கிடையாது.

இந்த யோவன்னாள் யார்?

இயேசுவைப் பின்பற்றுவதற்கு யோவன்னாள் அவருடைய தினசரி வாழ்க்கையில் என்ன மாற்றங்களை எல்லாம் செய்தார்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

“யெகோவாதான் உங்களை பிரான்சுக்கு கூட்டிட்டு வந்திருக்கார்”

பிரான்சு அரசாங்கமும் போலந்து அரசாங்கமும் 1919-ல் ஒரு ஒப்பந்தம் செய்தார்கள். அதனால், எதிர்பார்க்காத நன்மைகள் கிடைத்தன.