காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2015  

2015, டிசம்பர் 28 முதல் ஜனவரி 31, 2016 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் குட்டிப் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

சீடர்களுக்கு சொல்லிக்கொடுக்க இயேசு காட்டிய 3 குணங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல விதத்தில் சொல்லிக்கொடுக்க உங்களுக்கு உதவி செய்யும்.

யெகோவாவுக்கு சேவை செய்ய உங்கள் டீனேஜ் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்

உங்கள் பிள்ளைகள் டீனேஜ் வயதில் இருக்கும்போதே யெகோவாவுக்குச் சேவை செய்ய நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?

வாசகர் கேட்கும் கேள்விகள்

ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

யெகோவாவுடைய தாராள குணத்துக்கு நன்றியோடு இருங்கள்

நம் நேரம், சக்தி, பொருள் எல்லாவற்றையும் நாம் நல்ல நோக்கத்தோடு கொடுக்கிறோமா அல்லது கெட்ட நோக்கத்தோடு கொடுக்கிறோமா என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

யெகோவா அன்பாகவே இருக்கிறார்

மனிதர்கள்மீது இருக்கும் அன்பை யெகோவா எப்படிக் காட்டியிருக்கிறார்?

“சக மனிதர்மீது” அன்பு காட்டுகிறீர்களா?

திருமண வாழ்க்கையில், சபையில், ஊழியத்தில் இயேசு கொடுத்த கட்டளையை நீங்கள் பின்பற்றலாம்.

நூறு வருட ஆட்சி!

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிக்க என்ன மூன்று விஷயங்கள் உதவியாக இருந்திருக்கின்றன?

நம் வரலாற்றுச் சுவடுகள்

‘உங்களை எதுவுமே தடுத்து நிறுத்த கூடாது!’

சகிப்புத்தன்மையோடும் வைராக்கியத்தோடும் ஊழியம் செய்ய 1930-களில் பிரான்சில் இருந்த முழு நேர ஊழியர்கள் நமக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.