காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஏப்ரல் 2020
ஜூன் 1–ஜூலை 5, 2020-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.
வடக்கிலிருந்து வந்த தாக்குதல்!
படிப்புக் கட்டுரை 14: ஜூன் 1-7, 2020. யோவேல் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் இருக்கிற தீர்க்கதரிசனத்தை நாம் புரிந்துகொண்டதில் மாற்றம் தேவை என்பதற்கான நான்கு காரணங்கள் என்ன?
மக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
படிப்புக் கட்டுரை 15: ஜூன் 8-14, 2020. மக்களுடைய நம்பிக்கைகள் என்ன, அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற விஷயத்தில் இயேசுவும் அப்போஸ்தலன் பவுலும் கவனம் செலுத்தினார்கள். மக்களை எதிர்கால சீஷர்களாகவும் பார்த்தார்கள். அவர்களை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
சகோதர சகோதரிகளைப் புரிந்துகொள்ளுங்கள்
படிப்புக் கட்டுரை 16: ஜூன் 15-21, 2020. யோனா, எலியா, ஆகார், லோத்து ஆகியவர்களுக்கு யெகோவா அன்போடு உதவினார். மற்றவர்களோடு பழகும் விஷயத்தில் நாம் எப்படி யெகோவாவைப் போல் நடந்துகொள்ளலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
“நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்”
படிப்புக் கட்டுரை 17: ஜூன் 22-28, 2020. இயேசுவோடு நல்ல நட்பை வளர்த்துக்கொள்வதிலும், அதில் நிலைத்திருப்பதிலும் நமக்குச் சவால்கள் வரலாம். ஆனால், அந்தச் சவால்களை நம்மால் சமாளிக்க முடியும்.
‘ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடியுங்கள்’
படிப்புக் கட்டுரை 18: ஜூன் 29–ஜூலை 5, 2020. நமக்கு வயதாகி இருந்தாலும் சரி, நம்மைப் பலவீனப்படுத்தும் ஒரு வியாதி இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே வாழ்வுக்கான ஓட்டத்தில் ஜெயிக்க முடியும். எப்படி?