Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?

உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?

உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?

கஷ்டம் நிறைந்த இந்த உலகத்தில்கூட நீங்கள் மகிழ்ச்சியைக் காணலாம். அதற்காக கடவுளையும் அவருடைய அரசாங்கத்தையும் நமக்காக அவர் வைத்துள்ள அருமையான எதிர்காலத்தையும் பற்றி பைபிளிலிருந்து திருத்தமாக அறிந்துகொள்ள வேண்டும். கூடுதல் தகவலைப் பெற விரும்பினால் அல்லது யாராவது உங்களுக்கு பைபிளை இலவசமாய் கற்றுக்கொடுக்க விரும்பினால், தயவுசெய்து பக்கம் 2-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதுங்கள்.