காவற்கோபுரம் ஜனவரி 2013  

எமது வாசகருக்கு

இந்த இதழிலிருந்து சில கட்டுரைகள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். இந்த மாற்றத்திற்கான காரணங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

உலக அழிவை நினைத்து பயப்பட வேண்டுமா?

உலக முடிவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்!

DRAW CLOSE TO GOD

இவைகளை “குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்”

கடவுளைப் பற்றி பைபிளில் காணப்படும் உண்மைகளை எப்படி தெரிந்துகொள்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

“இப்போதுதான் எனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது.”

சிகரெட், போதைப் பொருள், குடிவெறி எல்லாம் நிறுத்த ஒரு இளைஞருக்கு பைபிள் எப்படி உதவியது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

‘அவர் இறந்துவிட்டாலும் . . . இன்னமும் பேசுகிறார்’

அன்பான படைப்பாளர்மீது ஆபேலுக்கு எப்படி விசுவாசம் வந்தது என்பதற்கு 3 காரணங்களைப் பார்ப்போம்.