காவற்கோபுரம் எண் 1 2016 | கடவுளிடம் வேண்டினால் பலன் கிடைக்குமா?

‘நம்ம பிரச்சினையை அப்போதைக்கு மறக்கிறதுக்கு வேணும்னா ஜெபம் உதவி செய்யலாம். அதனால வேறெந்த பிரயோஜனமும் இல்லை’ என்று ஒரு எழுத்தாளர் சொன்னார். அவர் சொன்னது உண்மையா?

அட்டைப்படக் கட்டுரை

எதற்கெல்லாம் கடவுளிடம் வேண்டுகிறார்கள்?

எதற்கெல்லாம் கடவுளிடம் வேண்டுகிறார்கள்?

அட்டைப்படக் கட்டுரை

நம் பிரார்த்தனையை யாராவது கேட்கிறார்களா?

நம் ஜெபத்தை கடவுள் கேட்க வேண்டும் என்றால் நாம் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும்.

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் நம்மை ஏன் ஜெபம் செய்ய சொல்கிறார்?

ஜெபம் செய்தால் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும்.

அட்டைப்படக் கட்டுரை

ஜெபம் செய்வதால் என்ன நன்மை?

தினமும் ஜெபம் செய்வதால் என்ன நன்மை?

வாசகரின் கேள்வி

கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறா?

கிறிஸ்மஸ் வேற மதத்தில் இருந்து வந்த பண்டிகையாக இருந்தால் என்ன, அதைக் கொண்டாடக் கூடாதா?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

‘யெகோவா என்னை மறக்கல’

ஊலியோ கோரியோவுக்கு பார்வை போனதுல இருந்து கடவுளுக்கு அவர்மேல அக்கறையே இல்லைனு நினைச்சார். யாத்திராகமம் 3:​7-ஐ படிச்சதுக்கு அப்புறம் அவரோட வாழ்க்கையே மாறிடுச்சு.

கடவுளைப் புரிந்துகொள்ள முடியுமா?

கடவுளைப் பற்றி எல்லா விஷயங்களையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பதால் நிறைய நன்மைகள் இருக்கிறது.

காலத்தால் அழியாத ஆலோசனைகள்!

மனதார மன்னியுங்கள்

மன்னிக்கிறோம் என்பதற்காக அவர் செய்த எல்லாவற்றையும் சரியென்று ஒத்துக்கொள்கிறோம் என்று அர்த்தமா?

பைபிள் தரும் பதில்கள்

பசி-பட்டினியை யாரால் ஒழிக்க முடியும்?

ஆன்லைனில் கிடைப்பவை

மனச்சோர்வு ஏற்பட்டால் பைபிள் எனக்கு உதவுமா?

மனச்சோர்வுக்கு மருந்தாக கடவுள் என்ன மூன்று காரியங்களைத் தாராளமாகத் தருகிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.