அக்டோபர் 1, 2010, காவற்கோபுரம்

அட்டைப்படக் கட்டுரை

நாம் ஏன் செய்ய வேண்டும்?

பைபிளில் இருக்கிற சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அவசியம் ஜெபம் செய்ய வேண்டுமா?

அட்டைப்படக் கட்டுரை

யாரிடம் செய்ய வேண்டும்?

எல்லாருடைய ஜெபங்களும் கடவுளிடம்தான் போய்ச் சேர்கிறதா? நிறைய சமயங்களில் மக்கள் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டுமோ அவரிடம் ஜெபம் செய்வதில்லை என்றுதான் பைபிள் சொல்கிறது.

அட்டைப்படக் கட்டுரை

எப்படி செய்ய வேண்டும்?

“எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?” என்ற கேள்வியில் உட்பட்டிருக்கிற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க பைபிள் நமக்கு உதவுகிறது.

அட்டைப்படக் கட்டுரை

என்னென்ன விஷயங்களுக்காக செய்ய வேண்டும்?

என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்... ஜெபத்தில் என்னென்ன விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்... என்பதை கர்த்தருடைய ஜெபம் என்று அழைக்கப்பட்ட மாதிரி ஜெபத்தின் மூலம் இயேசு கற்றுக்கொடுத்தார்.

அட்டைப்படக் கட்டுரை

எங்கே, எப்போது செய்ய வேண்டும் என்பது முக்கியமா?

ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

ஜெபம் செய்வது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

ஜெபம் செய்யும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. நம்முடைய ஆன்மீகப் பசி தீரும், மனதளவிலும் உடலளவிலும்கூட நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பாரா?

நாம் செய்கிற ஜெபங்களை யெகோவா காதுகொடுத்துக் கேட்கிறார் என்றுதான் பைபிள் சொல்கிறது. ஆனால், அவர் கேட்கும் விதத்தில் ஜெபம் செய்வது நம் கையில்தான் இருக்கிறது.