Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இணைப்பு B

பேசுவதை நிறுத்த வேண்டுமா?

பேசுவதை நிறுத்த வேண்டுமா?

ஒரு விஷயத்தை நிஜமாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒருவர் நம்மிடம் ஏதாவது கேட்டால், நாம் சந்தோஷமாக அவரிடம் தொடர்ந்து பேசுவோம். ஏனென்றால், “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை” இருப்பவர்களிடம் பேச நாம் ரொம்ப ஆசைப்படுகிறோம்.—அப். 13:48.

ஆனால், ஒருவர் அப்போதைக்குப் பேச விரும்பாமல் இருக்கலாம்... கோபப்படலாம்... அல்லது வாக்குவாதம் செய்யலாம். அப்படிப்பட்ட சமயங்களில், அமைதியாகவும் பணிவாகவும் பேச்சை முடித்துக்கொள்ளுங்கள். (நீதி. 17:14) அப்போதுதான், வேறொரு சமயத்தில் நம்மிடம் பேச அவர் விருப்பம் காட்டுவார்.—1 பே. 2:12.