Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 4​—மீண்டும் ஒரு பார்வை!

பகுதி 4​—மீண்டும் ஒரு பார்வை!

உங்களுக்கு பைபிளை சொல்லித்தருபவரோடு இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

  1. நீதிமொழிகள் 13:20-ஐ வாசியுங்கள்.

    • உங்கள் நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?

      (பாடம் 48-ஐப் பாருங்கள்.)

  2. பைபிளில் இருக்கும் என்ன அறிவுரை உங்களுக்கு உதவும் . . .

    • நீங்கள் கணவராக அல்லது மனைவியாக இருந்தால்?

    • நீங்கள் பெற்றோராக அல்லது பிள்ளையாக இருந்தால்?

      (பாடங்கள் 49-ஐயும் 50-ஐயும் பாருங்கள்.)

  3. நாம் எப்படிப் பேசுவது யெகோவாவுக்குப் பிடிக்கும்? எப்படிப் பேசுவது அவருக்குப் பிடிக்காது?

    (பாடம் 51-ஐப் பாருங்கள்.)

  4. உங்களுடைய தோற்றம் சம்பந்தமாக சரியான முடிவுகளை எடுக்க எந்த பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்?

    (பாடம் 52-ஐப் பாருங்கள்.)

  5. யெகோவாவுக்குப் பிரியமான பொழுதுபோக்கை நீங்கள் எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?

    (பாடம் 53-ஐப் பாருங்கள்.)

  6. மத்தேயு 24:45-47-ஐ வாசியுங்கள்.

    • “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” யார்?

      (பாடம் 54-ஐப் பாருங்கள்.)

  7. உங்கள் நேரத்தையும் சக்தியையும் பணம் பொருளையும் எப்படி சபைக்குக் கொடுத்து உதவலாம்?

    (பாடம் 55-ஐப் பாருங்கள்.)

  8. சங்கீதம் 133:1-ஐ வாசியுங்கள்.

    • நீங்கள் என்னென்ன விதங்களில் சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்கலாம்?

      (பாடம் 56-ஐப் பாருங்கள்.)

  9. நாம் ஒரு பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் யெகோவாவின் உதவியை எப்படிப் பெறலாம்?

    (பாடம் 57-ஐப் பாருங்கள்.)

  10. 1 நாளாகமம் 28:9-ஐ வாசியுங்கள்.

    • மற்றவர்கள் எதிர்க்கும்போது அல்லது அவர்கள் அமைப்பைவிட்டுப் போய்விடும்போது நீங்கள் “முழு இதயத்தோடு” யெகோவாவுக்குச் சேவை செய்வதை எப்படிக் காட்டுவீர்கள்?

    • யெகோவாவுக்கு உண்மையாக இருக்கவும், பொய் மதத்திலிருந்து விலகியிருக்கவும் நீங்கள் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

      (பாடம் 58-ஐப் பாருங்கள்.)

  11. துன்புறுத்தலைச் சந்திக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?

    (பாடம் 59-ஐப் பாருங்கள்.)

  12. தொடர்ந்து முன்னேறுவதற்கு நீங்கள் என்னென்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்?

    (பாடம் 60-ஐப் பாருங்கள்.)