Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளைப் படிக்க ஆரம்பியுங்கள்

பைபிளைப் படிக்க ஆரம்பியுங்கள்

நீங்களும் பைபிளைப் படித்து ரசிக்கலாம்! எப்படி ஆரம்பிப்பது? இங்கே சில தலைப்புகளைக் கொடுத்திருக்கிறோம். உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுங்கள், வசனங்களைப் படியுங்கள்.

புகழ்பெற்ற நபர்களின் கதைகள்

வாழ்க்கைக்கு அறிவுரைகள்

உங்கள் மன ஆறுதலுக்கு . . .

பைபிள் சொல்லும் தகவல்கள்

டிப்ஸ்: இந்த வசனங்களின் பின்னணியைத் தெரிந்துகொள்ள முழு அதிகாரத்தையும் அல்லது அதிகாரங்களையும் படியுங்கள். ஒவ்வொரு அதிகாரத்தையும் படித்து முடித்தவுடன், இந்தப் புத்தகத்தின் கடைசியில் இருக்கும் “பைபிள் வாசிப்பு அட்டவணை”-யில் டிக் செய்யுங்கள். தினமும் பைபிளின் ஒரு பகுதியை வாசிப்பதை உங்கள் குறிக்கோளாக வையுங்கள்.