Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 10—உங்கள் எதிர்காலம்

பகுதி 10—உங்கள் எதிர்காலம்

பகுதி 10—உங்கள் எதிர்காலம்

எதிர்காலமே இல்லாதிருப்பதின் பயத்தின்கீழ் இன்றைய இளைஞர்கள் வளர்ந்து வந்திருக்கின்றனர். அணு ஆயுதப்போர், உயிரின-சுற்றுச்சூழல் சமநிலைச் சீர்கேடு, மற்றும் பொருளாதார குழப்பம் பெரிதாய் வளர்ந்தோங்குவது கண்ணுக்குப் புலப்படுகிறது. இருப்பினும், மனித இனத்திற்கு என்ன சம்பவிக்குமோ என்பது உங்களுடைய கவலைகளில் இடம்பெறாததாய் இருக்கலாம். நீங்கள் இப்பொழுதிலிருந்து 10, 20 அல்லது 30 ஆண்டுகளில் எங்கே இருப்பீர்கள் என்பதே நீங்கள் அதிகம் அக்கறைகொண்டிருக்கும் ஒன்றாக இருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி உடன்பாடான மனநிலையைக் கொண்டிருக்க உண்மையான காரணமிருக்கிறது. அது, நிகழ்காலத்தை நீங்கள் எப்படி உபயோகிக்கிறீர்கள் என்பதின் பேரில் சார்ந்திருக்கிறது.