Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2—நீயும் உன் சகாக்களும்

பகுதி 2—நீயும் உன் சகாக்களும்

பகுதி 2—நீயும் உன் சகாக்களும்

எல்லாருக்கும் நண்பர்கள் தேவை. ஆனால் இளைஞனாயிருக்கையில், நீ உடுத்தும், நடக்கும், சிந்திக்கும் முறையின்பேரில் உன் பெற்றோரைப் பார்க்கிலும் நண்பர்கள் அதிக செல்வாக்குக் கொண்டிருக்க முடியும். அப்படியானால், யார் உன் நண்பராயிருக்கவேண்டும்? எந்த அளவுக்கு உன் வாழ்க்கை அவர்களுடைய எண்ணங்களால் உருப்படுத்தப்படவேண்டும்?