பகுதி 3—உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்
பகுதி 3—உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்
அழகு தோல்-ஆழமேயுள்ளதென அவர்கள் சொல்கிறார்கள். எனினும், அழகிய தோற்றமுள்ள இளைஞர் ஏன் எல்லா அனுகூலங்களையும் பெறுகின்றனர்? ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் தன் சகாக்களைப்போல் உடுத்தவும் தோன்றவும் கவரப்படும் எல்லாச் செல்வாக்கு வலிமையையும் எவ்வாறு சமாளிப்பது?
ஒவ்வொரு காலையிலும் கண்ணாடியில் நீ காணும் முகத்துக்குப் புதிதும் உண்மைப்படியுமான பார்வை செலுத்த அடுத்தச் சில பக்கங்கள் திட்டமிடப்பட்டிருக்கின்றன.