Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 6—பாலுறவும் ஒழுக்க நெறிகளும்

பகுதி 6—பாலுறவும் ஒழுக்க நெறிகளும்

பகுதி 6—பாலுறவும் ஒழுக்க நெறிகளும்

அநேக இளைஞர்கள் புத்தகத்தின் இந்தப் பகுதியை முதலாவதாக எடுத்துப் பார்ப்பார்கள். ஏனெனில், வேறு எந்தப் பொருளும் ‘பாலுறவும் ஒழுக்கநெறிகளும்’ என்ற பொருளைப் போன்று அத்தனை கேள்விகளையும், விவாதங்களையும் மற்றும் குழப்பத்தையும் விளைவிப்பதில்லை. இருப்பினும், ஒழுக்கநெறி என்பது பாலுறவு சம்பந்தமான நடத்தையைக் காட்டிலும் அதிகத்தை உள்ளடக்குகிறது. உதாரணமாக, பொய் சொல்கிற மற்றும் ஏமாற்றுகிற ஓர் இளம் நபரை நீங்கள் ஒழுக்க நெறியுள்ளவர் என்று சொல்வீர்களா? அல்லது நேர்மையின்மை சரியானதாக இருக்கும் சூழ்நிலைமைகள் இருக்கின்றனவா? அதிர்ஷ்டவசமாக, இந்த ஒழுக்கக் காரியங்களைக் குறித்துச் சில நேரடியான மற்றும் நடைமுறையான வழிகாட்டி நியமங்களை பைபிள் நமக்குத் தருகிறது.