Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரிவு 8—போதை மருந்துகள், மது இவைகளின் கண்ணி

பிரிவு 8—போதை மருந்துகள், மது இவைகளின் கண்ணி

பிரிவு 8—பாதை மருந்துகள், மது இவைகளின் கண்ணி

மரிஹுவானா, கொக்கேய்ன், கிரேக், பூஸ். இவைகள் எல்லாம் இளம் பிராயத்தினருக்கு ராக் இசை எப்படி வாழ்க்கையின் பாகமாக இருக்கிறதோ அப்படியேதான். உங்கள் நண்பர்கள் உங்களிடத்தில் எதைச் சொன்னாலும், போதை வஸ்துக்களும் மதுவும் சாவுக் கண்ணிகளாக இருக்கின்றன. ஏன் அதிக அளவு எண்ணிக்கையான இளவயதினர் அதற்குள் விழுந்துவிட்டனர்? நீங்கள்தாமே அதிலே விழாமல் இருக்க என்ன செய்யமுடியும்?