பிரிவு 9—ஓய்வு நேரம்
பிரிவு 9—ஓய்வு நேரம்
சில வளரும் நாடுகளில், ஓய்வு நேரம் கிடைப்பதற்கு அரிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளில், இளைஞர் தாங்கள் நேரத்தை எப்படிச் செலவழிப்பது என்று அவர்கள் அறிந்திருக்கும் நேரத்தைக் காட்டிலும் அதிகமான நேரத்தைக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய ஓய்வு நேரம் ஓர் ஆசீர்வாதமாகவோ அல்லது ஒரு சாபமாகவோ இருப்பதானது அதை நீங்கள் எவ்விதமாக உபயோகிக்கிறீர்கள் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது. இந்தப் பாகத்தில் அதைப் பலனுள்ள விதத்தில் உபயோகிக்க சில வழிகளை நாம் காண்போம்.