Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பொருளடக்கம்

பகுதி 1—வீட்டில்: குடும்ப அங்கத்தினரோடு நடைமுறைத் தொடர்பு

11 1 நான் ஏன் ‘என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்’?

18 2 என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்வதில்லை?

26 3 என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?

34 4 அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்?

42 5 என் பெற்றோரின் மறுமணத்தின்பேரில் நான் எவ்வாறு என்னை நடத்திக்கொள்வது?

50 6 என் சகோதரனுடனும் சகோதரியுடனும் ஒத்திணங்கிப்போவது ஏன் அவ்வளவு கடினம்?

56 7 நான் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லவேண்டுமா?

பகுதி 2—நீயும் உன் சகாக்களும்

65 8 நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?

73 9 சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்?

பகுதி 3—உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்

82 10 தோற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை?

90 11 என் உடைகள் உண்மையான என்னை வெளிப்படுத்துகிறதா?

பகுதி 4—நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்?

98 12 என்னை நான் ஏன் விரும்புகிறதில்லை?

104 13 நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்?

115 14 என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு?

121 15 நான் ஏன் அவ்வளவு வெட்கப்படுகிறேன்?

127 16 என்னைப்போல் இவ்வாறு துயரப்படுவது இயல்பானதா?

பகுதி 5—பள்ளியும் வேலையும்

134 17 நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடவேண்டுமா?

140 18 என் தேர்ச்சி மதிப்பெண்களை நான் முன்னேற்றுவிப்பது எவ்வாறு?

150 19 அந்தப் பிள்ளைகள் என்னை ஏன் சும்மா விடுகிறதில்லை?

158 20 என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எவ்வாறு?

166 21 நான் ஒரு வேலையை அடைவது (மற்றும் காத்துக்கொள்வது!) எவ்வாறு?

174 22 வாழ்க்கைத்தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்?

பகுதி 6—பாலுறவும் ஒழுக்க நெறிகளும்

181 23 விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?

192 24 விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி?

198 25 தற்புணர்ச்சிப் பழக்கம்—அது எவ்வளவு வினைமையானது?

205 26 தற்புணர்ச்சிப் பழக்கம்—அதற்கான தூண்டுதலை நான் எப்படி எதிர்த்து நிற்கக்கூடும்?

212 27 நேர்மை—அதுவே உண்மையில் தலைச்சிறந்த கொள்கையா?

பகுதி 7—எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்

219 28 மோகத்தை நான் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

225 29 எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நான் தயாரா?

236 30 நான் விவாகத்துக்குத் தயாரா?

242 31 அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?

252 32 ஒரு விவாக நோக்குடன் பழகுவதில் நான் வெற்றி காண்பது எப்படி?

பகுதி 8—போதை மருந்துகள், மது இவைகளின் கண்ணி

262 33 குடித்தல்—ஏன் கூடாது?

272 34 போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?

பகுதி 9—ஓய்வு நேரம்

283 35 நான் எதை வாசிக்கிறேன் என்பது ஒரு பொருட்டா?

289 36 டெலிவிஷன் பார்க்கும் என் பழக்கத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்?

296 37 நான் ஏன் எப்போதாவது ஒருமுறை இன்பமாக பொழுதைக் கழிக்கக்கூடாது?

பகுதி 10—உங்கள் எதிர்காலம்

305 38 எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது?

311 39 நான் கடவுளிடம் எப்படி நெருங்கிவரக்கூடும்?