பொருளடக்கம்
பகுதி 1 படைப்பிலிருந்து ஜலப்பிரளயம் வரை
- எல்லாவற்றையும் கடவுள் உண்டாக்கத் தொடங்குகிறார்
- ஓர் அழகிய தோட்டம்
- முதல் மனிதனும் மனுஷியும்
- தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்
- கஷ்டமான வாழ்க்கை தொடங்குகிறது
- ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்
- தைரியமுள்ள ஒருவர்
- பூமியில் இராட்சதர்கள்
- நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்
- பெரிய ஜலப்பிரளயம்
பகுதி 2 ஜலப்பிரளயம் முதல் எகிப்திலிருந்து விடுதலை வரை
- முதல் வானவில்
- ஒரு பெரிய கோபுரத்தை மனிதர் கட்டுகின்றனர்
- ஆபிரகாம் —கடவுளுடைய நண்பர்
- ஆபிரகாமுடைய விசுவாசத்தைக் கடவுள் சோதிக்கிறார்
- லோத்துவின் மனைவி திரும்பிப் பார்த்தாள்
- ஈசாக்கிற்கு ஒரு நல்ல மனைவி கிடைக்கிறாள்
- எதிரும் புதிருமான இரட்டையர்கள்
- யாக்கோபு ஆரானுக்குப் போகிறார்
- யாக்கோபுக்கு ஒரு பெரிய குடும்பம்
- தீனாள் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறாள்
- யோசேப்பின் அண்ணன்மார் அவனை வெறுக்கிறார்கள்
- யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகிறான்
- பார்வோனின் கனவுகள்
- யோசேப்பு தன் அண்ணன்மாரை சோதித்துப் பார்க்கிறார்
- இந்தக் குடும்பம் எகிப்துக்கு குடிமாறிப் போகிறது
- யோபு—கடவுளுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்
- ஒரு கெட்ட ராஜா எகிப்தை ஆளுகிறான்
- குழந்தை மோசே காப்பாற்றப்பட்ட விதம்
- மோசே ஏன் ஓடிப்போனார்
- எரிகிற புதர்
- மோசேயும் ஆரோனும் பார்வோனை சந்திக்கிறார்கள்
- 10 வாதைகள்
- செங்கடலைக் கடந்து செல்லுதல்
பகுதி 3 எகிப்திலிருந்து விடுதலை முதல் இஸ்ரவேலின் முதல் ராஜா வரை
- புது விதமான உணவு
- யெகோவா சட்டங்களைக் கொடுக்கிறார்
- பொன் கன்றுக்குட்டி
- வணக்கத்திற்காக ஒரு கூடாரம்
- 12 வேவுகாரர்கள்
- ஆரோனுடைய கோல் பூ பூக்கிறது
- மோசே கற்பாறையை அடிக்கிறார்
- வெண்கலப் பாம்பு
- ஒரு கழுதை பேசுகிறது
- யோசுவா தலைவர் ஆகிறார்
- வேவுகாரர்களை ராகாப் ஒளித்து வைக்கிறாள்
- யோர்தான் நதியைக் கடந்து செல்லுதல்
- எரிகோவின் மதில்கள்
- இஸ்ரவேலில் ஒரு திருடன்
- விவேகமுள்ள கிபியோனியர்
- சூரியன் அசையாமல் நிற்கிறது
- தைரியமுள்ள இரண்டு பெண்கள்
- ரூத்தும் நகோமியும்
- கிதியோனும் அவருடைய 300 ஆட்களும்
- யெப்தா செய்த சத்தியம்
- மிகவும் பலமுள்ள மனிதன்
- ஒரு குட்டிப் பையன் கடவுளுக்குச் சேவை செய்கிறான்
பகுதி 4 இஸ்ரவேலின் முதல் ராஜாவிலிருந்து பாபிலோன் சிறையிருப்பு வரை
- சவுல்—இஸ்ரவேலின் முதல் ராஜா
- தாவீதைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார்
- தாவீதும் கோலியாத்தும்
- தாவீது ஏன் ஓடிப்போக வேண்டும்
- அபிகாயிலும் தாவீதும்
- தாவீது ராஜாவாகிறார்
- தாவீதின் வீட்டில் பிரச்சினை
- ஞானமுள்ள சாலொமோன் ராஜா
- சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறார்
- ராஜ்யம் பிரிக்கப்படுகிறது
- யேசபேல்—ஒரு பொல்லாத ராணி
- யெகோவா மீது யோசபாத் நம்பிக்கை வைக்கிறார்
- மறுபடியும் உயிர் பெறுகிற இரண்டு பையன்கள்
- பலம்படைத்த ஒருவருக்கு ஒரு சிறுமி உதவுகிறாள்
- யோனாவும் பெரிய மீனும்
- கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் ஒரு பரதீஸ்
- எசேக்கியா ராஜாவுக்கு கடவுள் உதவுகிறார்
- இஸ்ரவேலின் கடைசி நல்ல ராஜா
- பயப்படாத ஒரு மனிதன்
- பாபிலோனில் நான்கு இளைஞர்கள்
- எருசலேம் அழிக்கப்படுகிறது
பகுதி 5 பாபிலோன் சிறையிருப்பிலிருந்து எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டும் வரை
- அவர்கள் வணங்க மறுக்கிறார்கள்
- சுவரில் எழுதப்படுகிற கையெழுத்து
- சிங்கங்களின் குகையில் தானியேல்
- கடவுளுடைய ஜனங்கள் பாபிலோனை விட்டு வெளியேறுகின்றனர்
- கடவுளுடைய உதவியில் நம்பிக்கை வைத்தல்
- மொர்தெகாயும் எஸ்தரும்
- எருசலேமின் மதில்கள்
பகுதி 6 இயேசுவின் பிறப்பிலிருந்து மரணம் வரை
- ஒரு தேவதூதன் மரியாளைச் சந்திக்கிறார்
- இயேசு ஒரு தொழுவத்தில் பிறக்கிறார்
- ஒரு நட்சத்திரத்தால் வழிநடத்தப்பட்ட ஆட்கள்
- ஆலயத்தில் இளம் இயேசு
- இயேசுவை யோவான் முழுக்காட்டுகிறார்
- ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார்
- கிணற்றின் அருகே ஒரு பெண்ணுடன்
- ஒரு மலைமேல் இயேசு கற்பிக்கிறார்
- மரித்தோரை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்
- திரளான ஜனங்களுக்கு இயேசு உணவளிக்கிறார்
- சிறு பிள்ளைகளை அவர் நேசிக்கிறார்
- இயேசு கற்பிக்கிற விதம்
- நோயுற்றவர்களை இயேசு சுகப்படுத்துகிறார்
- இயேசு ராஜாவாக வருகிறார்
- ஒலிவ மலையின் மேல்
- மேல் மாடியிலுள்ள ஓர் அறையில்
- தோட்டத்தில் இயேசு
- இயேசு கொல்லப்படுகிறார்
பகுதி 7 இயேசுவின் உயிர்த்தெழுதல் முதல் பவுலின் சிறையிருப்பு வரை
- இயேசு உயிரோடிருக்கிறார்
- பூட்டப்பட்ட அறைக்குள்
- இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் செல்கிறார்
- எருசலேமில் காத்திருக்கும்போது
- சிறையிலிருந்து விடுதலை
- ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்
- தமஸ்குவுக்குப் போகும் வழியில்
- கொர்நேலியுவை பேதுரு சந்திக்கிறார்
- தீமோத்தேயு—பவுலின் புது உதவியாளர்
- தூங்கிவிட்ட ஒரு பையன்
- ஒரு தீவில் கப்பற்சேதம்
- ரோமாபுரியில் பவுல்