பாடம் 1
பூமியை படைச்சது யாரு?
கடலை படைச்சது யாரு?
உன்னையும் என்னையும் படைச்சது யாரு?
கலர் கலரா பட்டாம்பூச்சிகளைப் படைச்சது யாரு?
யெகோவா தேவன்தான் எல்லாத்தையும் படைச்சாரு.
சொல்லிக்கொடுங்கள்
பிள்ளையோடு வாசியுங்கள்:
படத்தில் காட்டச் சொல்லுங்கள்:
நட்சத்திரம் மேகம் சூரியன்
கப்பல் பூமி வீடு
கடல் பட்டாம்பூச்சி
கேளுங்கள்:
கடவுளுடைய பெயர் என்ன?
யெகோவா எங்கே இருக்கிறார்?
எதையெல்லாம் படைத்தார்?