பாடம் 3
டேவிட் ஃபிரெண்டுக்கு உடம்பு சரியில்லை.
உடனே டேவிட் சொன்னான்: “இப்போ என்ன செய்றது?
அவனுக்கு ஒரு லெட்டர் எழுதுறேன், படமும் வரையிறேன், அவன் ரொம்ப சந்தோஷப்படுவான்.
அதை நானே போய் அவன்கிட்ட கொடுப்பேன்.”அன்பு காட்டினா உனக்கும் சந்தோஷம் உன் ஃபிரெண்டுக்கும் சந்தோஷம்!
சொல்லிக்கொடுங்கள்
பிள்ளையோடு வாசியுங்கள்:
படத்தில் காட்டச் சொல்லுங்கள்:
வீடு டேபிள் டேவிட்
சூரியன் பறவை மரம்
கேளுங்கள்:
உனக்குத் தெரிந்த யாருக்காவது உடம்பு சரியில்லையா?
என்ன செய்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்?