Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் குறிப்பு நூல்கள் பிரிவுகள் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன

தகவல் குறிப்பு நூல்கள் பிரிவுகள் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன

தகவல் குறிப்பு நூல்கள் பிரிவுகள் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளன

படிக்கவேண்டிய ஒரு புத்தகம்

1. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, மைக்ரோப்பீடியா, 1987, தொ. 2, ப. 194.

2. பூக்கும் புதுபோக்குகள் (ஆங்கிலம்), நவம்பர் 1994, ப. 4.

3. புத்தகங்களுக்கெல்லாம் மேலான புத்தகம்: ஓர் அறிமுகம் (ஆங்கிலம்), சாலமன் கோல்டுமேன் எழுதியது, 1948, ப. 219.

களங்கம் சுமத்தப்பட்ட ஒரு புத்தகம்

1. கிறிஸ்தவமண்டல இறையியலுடன் அறிவியல் போரிட்ட வரலாறு (ஆங்கிலம்), ஆன்ரூ டிக்சன் ஒயிட் எழுதியது, 1897, தொ. 1, ப. 137-8.

2. கலீலியோ கலீலி: வாழ்க்கைசரிதையும் அவரது அறிவியல் தத்துவத்தை ஆராய்தலும் (ஆங்கிலம்), லூடோவிக்கோ கேமோனாட் எழுதியது, 1965, ப. 86.

3. நியூ சயன்டிஸ்ட், நவம்பர் 7, 1992, ப. 5.

4. கலீலியோ கலீலி, ப. 68.

5. கலீலியோ கலீலி, ப. 70.

6. வில்சனின் பழைய ஏற்பாட்டு சொல்லாய்வுகள் (ஆங்கிலம்), வில்லியம் வில்சன் எழுதியது, 1978, ப. 109.

உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம்

1. த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா, 1994, தொ. 2, ப. 279.

2. உலகின் வேத நூல்கள் (ஆங்கிலம்), லீயானா லூபஸ் மற்றும் எரால் எஃப். ரொடஸ் என்பவர்களால் பதிப்பு செய்யப்பட்டது, 1993, ப. 5.

அந்தப் புத்தகம் எப்படி இன்றுவரை நீடித்திருக்கிறது?

1. டி வுபெர்லீஃபருங் டெர் பிபெல் (பைபிள் எப்படி வந்தது), ஆஸ்கார் பாரட் எழுதியது, 1950, ப. 70-1.

2. த என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஜூடேயிசம், ஜெஃப்ரி வீகோடர் என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1989, ப. 468.

3. பரிசுத்த வேதாகமங்களின் திறனாய்வு மற்றும் அறிவு என்பதன்பேரில் முன்னுரை (ஆங்கிலம்), தாமஸ் ஹார்ட்வெல் ஹார்ன் எழுதியது, 1856, தொ. 1, ப. 201.

4. பரிசுத்த வேதாகமங்களின் திறனாய்வு மற்றும் அறிவு என்பதன்பேரில் முன்னுரை, ப. 201-2.

5. பைபிள் அகழ்வாராய்ச்சி விமர்சனம் (ஆங்கிலம்), டிசம்பர் 1975, ப. 28.

6. எபிரெய பைபிள் வசனங்களின் பேரில் திறனாய்வு (ஆங்கிலம்), இமானுவேல் டோவ் எழுதியது, 1992, ப. 106.

7. பைபிளுக்கு ஒரு பொது முன்னுரை (ஆங்கிலம்), நார்மேன் எல். கைஸ்லரும் வில்லியம் இ. நிக்ஸும் எழுதியது, 1968, ப. 263.

8. சவக்கடல் சுருள்கள் (ஆங்கிலம்), மில்லர் பர்ரோஸ் எழுதியது, 1978, ப. 303.

9. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு கிரேக்க பப்பைரி (ஆங்கிலம்), புரூஸ் எம். மெட்ஸ்ஜர் எழுதியது, 1949, ப. 447-8.

10. நம் பைபிளும் பண்டைய கையெழுத்துப் பிரதிகளும் (ஆங்கிலம்), சர் பிரட்ரிக் கென்யான் எழுதியது, 1958, ப. 55.

உயிருள்ள மொழிகளில் “பேசும்” ஒரு புத்தகம்

1. வில்லியம் டின்டேல்—வாழ்க்கை வரலாறு (ஆங்கிலம்), ஆர். டிமாயுஸ் எழுதியது, 1871, ப. 63.

2. வில்லியம் டின்டேல்—வாழ்க்கை வரலாறு, ப. 482.

3. ஆப்பிரிக்கர்களின் கண்ணோட்டத்தில் ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் (ஆங்கிலம்), ராம் தேசாய் என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1962, ப. 27.

4. தென் ஆப்பிரிக்காவில் மிஷனரிகளின் உழைப்பும் செயல்தொகுப்புகளும் (ஆங்கிலம்), ராபர்ட் மாஃபெட் எழுதியது, 1842, ப. 458-9.

5. ராபர்ட் மாஃபெட்டின் வாழ்க்கையும் உழைப்பும் (ஆங்கிலம்), வில்லியம் வால்டர்ஸ் எழுதியது, 1882, ப. 145.

6. கிறிஸ்தவ மிஷன்களின் வரலாறு (ஆங்கிலம்), ஸ்டீவன் நீல் என்பவரால் எழுதப்பட்டது, 1987-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது, ப. 223-4.

7. கிறிஸ்தவ உலகளாவிய மிஷனின் ஒரு சுருக்க வரலாறு (ஆங்கிலம்), ஜே. ஹர்பர்ட் கேனி எழுதியது, 1987-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது, ப. 166.

8. ஓராயிர மொழிகள் பேசும் புத்தகம் (ஆங்கிலம்), யூஜினி ஏ. நைடா என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1972-ல் மறுபதிப்பு செய்யப்பட்டது, ப. 56.

9. பைபிள், இறையியல், சர்ச் இலக்கிய களஞ்சியம் (ஆங்கிலம்), ஜான் மெக்ளின்டாக் என்பவரும் ஜேம்ஸ் ஸ்ட்ராங் என்பவரும் எழுதியது, 1981-ல் மறு அச்சிடப்பட்டது, தொ. 6, ப. 655.

இந்தப் புத்தகத்தில் என்ன அடங்கியுள்ளது

1. புதிய ஏற்பாட்டு இறையியல் அகராதி (ஆங்கிலம்), கார்ஹார்ட் கிட்டெல் எழுதியது, 1983, தொ. 1, ப. 617.

இந்தப் புத்தகத்தை நம்பலாமா?

1. இரு மன்னிப்புகள் (ஆங்கிலம்), ரிச்சர்டு வாட்சன் எழுதியது, 1820, ப. 57.

2. இஸ்ரேல் ஆய்வு இதழ் (ஆங்கிலம்), 1993, தொ. 43, எண். 2-3, ப. 81, 90, 93.

3. பைபிள் அகழ்வாராய்ச்சி விமர்சனம், மார்ச்/ஏப்ரல் 1994, ப. 26.

4. பைபிள் அகழ்வாராய்ச்சி விமர்சனம், மே/ஜூன் 1994, ப. 32.

5. பைபிள் அகழ்வாராய்ச்சி விமர்சனம், நவம்பர்/டிசம்பர் 1994, ப. 47.

6. கிழக்கருகேயிருந்து மூலப்பிரதிகள் (ஆங்கிலம்), ஜேம்ஸ் பி. பிரிச்சர்டு என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1974, ப. 288.

7. நினிவேயும் பண்டைய பாபிலோனும் (ஆங்கிலம்), சர் ஆஸ்டென் ஹென்றி லேயார்ட் எழுதியது, 1882, ப. 51-2.

8. பரிசுத்த தேசத்தின் தொல்பொருள் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்), அவ்ரஹாம் நிக்கெவ் என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1972, ப. 329.

9. கிழக்கருகேயிருந்து மூலப்பிரதிகள், ப. 305-6.

10. புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் (ஆங்கிலம்), காம்டென் எம். கோபர்ன் எழுதியது, 1918, ப. 547.

11. அஸிரீயா மற்றும் பாபிலோனியாவின் பண்டைய பதிவுகள் (ஆங்கிலம்), டானியேல் டி. லூக்கென்பில் எழுதியது, 1926, தொ. 1, ப. 7.

12. அஸிரீயா மற்றும் பாபிலோனியாவின் பண்டைய பதிவுகள், ப. 140.

இந்தப் புத்தகம் அறிவியலோடு ஒத்துப்போகிறதா?

1. த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா, 1994, தொ. 1, ப. 557.

2. த டிவைன் இன்ஸ்டிட்யூட்ஸ், லாக்டான்டியஸ் எழுதியது, புத்தகம் III. XXIV.

3. ஜெஸ்செனியஸின் பழைய ஏற்பாட்டு வேதாகமங்களின் எபிரெய மற்றும் கல்தேய சொற்களஞ்சியம் (ஆங்கிலம்), சாம்யேல் பி. டிரிக்கெல்லஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது, 1901, ப. 263.

4. ஆன் தி ஹெவன்ஸ், அரிஸ்டாட்டில் எழுதியது, புத்தகம் II. 13. 294a, 294b.

5. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, மேக்ரோப்பீடியா, 1995, தொ. 16, ப. 764.

6. சுற்றி கோள்களையுடைய சூரியன்கள் (ஆங்கிலம்), சில்வியா லூயிஸ் இங்டால் எழுதியது, 1974, ப. 41.

7. ஆங்கில வாசகருக்கு, எபிரெயுவின் விரிவான வேர்ச்சொல் அகராதி (ஆங்கிலம்), எர்னஸ்ட் கிலைன் எழுதியது, 1987, ப. 75.

8. த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, மைக்ரோப்பீடியா, 1995, தொ. 4, ப. 342.

9. த இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா, ஜேம்ஸ் ஒர் என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1939, தொ. 4, ப. 2393.

10. கிரென்ரிஸ் டெர் மெடிஸின் டெர். ஆல்டென் அகிப்டர் IV1, உபர்செட்ஸிங் டெர் மெடிஸினிச்சென் டெக்ஸ்ட்டி, ஹெச். வான் டெய்னஸ், ஹெச். கிராப்போ, டபிள்யூ. வெஸ்டன்டார்ஃப், 1958, எண் 541.

நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்

1. மதம் உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம் (ஆங்கிலம்), ஈலை எஸ். செஸ்சன் எழுதியது, 1973, ப. 83.

2. யுஎன் க்ரானிக்கல், மார்ச் 1994, ப. 43, 48.

3. நல்ல குடும்பத்தின் பண்புகள் (ஆங்கிலம்), டாலரஸ் கெர்ரன், 1983, ப. 36.

4. பழைய ஏற்பாட்டின் இறையியல் வார்த்தை நூல் (ஆங்கிலம்), ஆர். லார்டு ஹாரிஸ் என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1988, தொ. 1, ப. 177-8.

5. புதிய ஏற்பாட்டு இறையியலின் புதிய சர்வதேச அகராதி (ஆங்கிலம்), காலென் பிரௌன் என்பவரால் பதிப்பு செய்யப்பட்டது, 1976, தொ. 2, ப. 348-9; புதிய ஏற்பாட்டு வார்த்தைகளின் விளக்க அகராதி (ஆங்கிலம்), டபிள்யு. இ. வைன் எழுதியது, 1962, ப. 196.

6. நல்ல குடும்பத்தின் பண்புகள், ப. 54.

7. நல்ல குடும்பத்தின் பண்புகள், ப. 54.

8. கிரியேட்டிவா (படைப்புத்திறன்), மே 1992, ப. 123.

9. புதிய ஏற்பாட்டு இறையியலின் புதிய சர்வதேச அகராதி, 1978, தொ. 3, ப. 775.

10. பழைய ஏற்பாட்டின் இறையியல் வார்த்தை நூல், தொ. 2, ப. 897.

11. இனபேதத்திற்கும், இன பாகுபாட்டிற்கும், “இனம் பிரித்தலுக்கும்” காரணங்களாக அமைந்த அரசியல், வரலாறு, பொருளாதாரம், சமுதாயம், பண்பாடு ஆகியவற்றின் பேரில் நடந்த கருத்தரங்கின் அறிக்கை (ஆங்கிலம்), சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மையம் வெளியிட்டது, 1991, ப. 13.

12. ஆக் காட் ஃபார்ம் ஹிம்மல் ஷி டாரைன்—ஸிக்ஸ் ப்ரீடிக்டன் (ஓ கடவுளே, பரலோகத்திலிருந்து பாரும்—ஆறு பிரசங்கங்கள்), மார்ட்டின் நிமலர் எழுதியது, 1946, ப. 27-8.

13. கோபம் கொல்லுகிறது (ஆங்கிலம்), ரெட்ஃபார்டு வில்லியம்ஸும், வெர்ஜினியா வில்லியம்ஸும் எழுதியது, 1993, ப. 58.

14. பழைய ஏற்பாட்டின் இறையியல் வார்த்தை நூல், தொ. 2, ப. 877.

ஒரு தீர்க்கதரிசனப் புத்தகம்

1. ட டிவிநாட்டியோநெ (De Divinatione), சிஸ்ரோ என்பவர் எழுதியது, புத்தகம் II. XXIV.

2. எதிர்கால அதிர்ச்சி (ஆங்கிலம்), ஆல்வின் டாஃப்லர், 1970, ப. 394, 396.

3. வரலாறு (ஆங்கிலம்), ஹெரோடொடஸ் எழுதியது, புத்தகம் I. 190.

4. கிழக்கருகேயிருந்து மூலப்பிரதிகள், ப. 306.

5. வரலாறு, புத்தகம் I. 191.

6. வரலாறு, புத்தகம் I. 191.

7. சைரோப்பீடியா, ஜென்னாஃபான் எழுதியது, புத்தகம் VII. v. 33.

8. ஏப்பியனுக்கு எதிராக (ஆங்கிலம்), ஜொஸிஃபஸ் எழுதியது, புத்தகம் 1. 38-41 (விஸ்டன் மொழிபெயர்ப்பின் எண்ணிக்கை, புத்தகம் I. பாரா 8).

9. ஏசாயா புத்தக விளக்க உரை (ஆங்கிலம்), ஜெரோம் எழுதியது, ஏசாயா 13:21, 22.