Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிமுகம்

அறிமுகம்
  • உங்களுக்குப் பிரியமான ஒருவர் இறந்துவிட்டாரா?

  • நீங்கள் இன்னும் துக்கத்தில் தவிக்கிறீர்களா?

  • துக்கத்தைச் சமாளிக்க உங்களுக்கு உதவி தேவையா?

  • இறந்தவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?

  • அது என்ன நம்பிக்கை?

  • அந்த நம்பிக்கை நிஜமானது என்று நாம் எப்படிச் சொல்லலாம்?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பைபிள் தரும் ஆறுதலான பதில்களை உள்ளே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.