கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!

லட்சக்கணக்கான மக்கள் கடவுளுடைய சிறந்த ஆட்சியின் கீழ் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

அக்டோபர் 2, 1914-ல் சார்ல்ஸ் டேஸ் ரஸல் செய்த அறிவிப்பு உண்மை என்பது எப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது?

அதிகாரம் 1

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

வேறெந்த விஷயத்தையும்விட கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றித்தான் இயேசு அதிகமாகப் பேசினார். அது எப்படி வரும், எப்போது வரும்?

அதிகாரம் 2

கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் நிறுவப்படுகிறது

பூமியிலுள்ள கிறிஸ்துவின் மக்களை அவருடைய அரசாங்கத்துக்காகத் தயார்படுத்தியது யார்? கடவுளுடைய அரசாங்கம் நிஜமான ஒரு அரசாங்கம் என்பதை எந்த அம்சங்கள் காட்டுகின்றன?

அதிகாரம் 3

யெகோவா தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார்

மனிதர்களைப் படைத்தபோது, மேசியானிய அரசாங்கம் யெகோவாவுடைய நோக்கத்தின் பாகமாக இருந்ததா? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு என்ன விஷயங்களைத் தெரியப்படுத்தினார்?

அதிகாரம் 4

யெகோவா தன் பெயரை மகிமைப்படுத்துகிறார்

கடவுளுடைய பெயர் சம்பந்தமாக அவருடைய அரசாங்கம் எதைச் சாதித்திருக்கிறது? கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

அதிகாரம் 5

கடவுளுடைய அரசாங்கத்தின் மீது ராஜா ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறார்

கடவுளுடைய அரசாங்கத்தையும், அதன் ஆட்சியாளர்களையும், குடிமக்களையும், அதற்கு உண்மையாக இருப்பதன் அவசியத்தையும் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 6

பிரசங்க வேலை செய்பவர்கள்​​—⁠தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணிக்கும் ஊழியர்கள்

இந்தக் கடைசி நாட்களில், மனப்பூர்வமாகப் பிரசங்க வேலை செய்கிறவர்களின் ஒரு படை இருக்கும் என்று இயேசு ஏன் உறுதியாக நம்பினார்? கடவுளுடைய அரசாங்கத்துக்கு நீங்கள் முதலிடம் கொடுப்பதை எப்படிக் காட்டலாம்?

அதிகாரம் 7

ஊழிய முறைகள்​—⁠மக்களைச் சென்றெட்ட எல்லா முறைகளையும் பயன்படுத்துவது

முடிவு வருவதற்குள் ஏராளமான மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல, கடவுளுடைய மக்கள் பயன்படுத்திய புதுப் புது வழிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகாரம் 8

பிரசங்கிப்பதற்கான கருவிகள்​—⁠உலகெங்குமுள்ள மக்களுக்காகப் பிரசுரங்களைத் தயாரித்தல்

ராஜாவான இயேசுவின் ஆதரவு நமக்கு இருப்பதை நம் மொழிபெயர்ப்பு வேலை எப்படிக் காட்டுகிறது? நம் பிரசுரங்களைப் பற்றிய என்ன விஷயங்கள் கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகிறது?

அதிகாரம் 9

பிரசங்க வேலையின் பலன்கள்—‘வயல்கள் . . . அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன’

மிகப்பெரிய அறுவடை சம்பந்தமான இரண்டு முக்கியமான பாடங்களைத் தன் சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார். இந்தப் பாடங்கள் நம்மை என்ன செய்யத் தூண்டுகின்றன?

அதிகாரம் 10

ஆன்மீக விஷயங்களில் ராஜா தன் மக்களைப் புடமிடுகிறார்

கிறிஸ்மஸைக் கொண்டாடுவதும் சிலுவையைப் பயன்படுத்துவதும் எப்படி ஆரம்பமாயின?

அதிகாரம் 11

ஒழுக்க விஷயங்களில் புடமிடப்படுதல்​—⁠கடவுளைப் போல பரிசுத்தமாக இருப்பது

ஆலயத்தைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனத்தில் காவலர் அறைகளும் நுழைவு மண்டபமும் இருந்தன. இது 1914-லிருந்து கடவுளுடைய மக்களுக்கு ஒரு விசேஷ அர்த்தத்தை உடையதாக இருந்தது.

அதிகாரம் 12

‘சமாதானத்தின் கடவுளை’ சேவிக்க ஒழுங்கமைக்கப்படுதல்

கடவுளை, ‘குழப்பத்தின் கடவுள் அல்ல, ஒழுங்கின் கடவுள்’ என்று சொல்லாமல், “சமாதானத்தின் கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. ஏன்? இதற்கான பதில் கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவுகிறது?

அதிகாரம் 13

நல்ல செய்தியை அறிவிப்பவர்கள் வழக்குத் தொடுக்கிறார்கள்

இன்றுள்ள சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் பழங்காலத்தில் வாழ்ந்த திருச்சட்டப் போதகரான கமாலியேலைப் போல நடந்துகொள்கிறார்கள்.

அதிகாரம் 14

கடவுளுடைய அரசாங்கத்தை மட்டுமே உண்மையோடு ஆதரிப்பது

அரசியல் விவகாரங்களில் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலையோடு இருந்ததால் அவர்கள்மேல் துன்புறுத்தல்கள் “ஆறுபோல்” பாய்ந்து வந்தன. எதிர்பாரா விதத்தில், அந்தத் துன்புறுத்தல்களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது.

அதிகாரம் 15

வணக்கச் சுதந்திரத்துக்காகப் போராடுதல்

கடவுளுடைய மக்கள் அவருடைய அரசாங்கத்தின் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதற்கான உரிமையைப் பெற போராடியிருக்கிறார்கள்.

அதிகாரம் 16

வணக்கத்துக்காக ஒன்றுகூடி வருதல்

யெகோவாவை வணங்குவதற்கான கூட்டங்களிலிருந்து நாம் எப்படி நன்கு பயனடையலாம்?

அதிகாரம் 17

கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்களைப் பயிற்றுவித்தல்

கடவுளுடைய அரசாங்கத்தின் ஊழியர்கள் தங்களுடைய நியமிப்புகளைச் சிறந்த விதத்தில் செய்ய பைபிள் பள்ளிகள் எப்படி உதவியிருக்கின்றன?

அதிகாரம் 18

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குப் பணம் கிடைக்கும் விதம்

பண உதவி எப்படிக் கிடைக்கிறது? அது எப்படிப் பயன்படுத்தப்படுகிறது?

அதிகாரம் 19

யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் கட்டுமான வேலைகள்

வழிபாட்டுக்கான இடங்கள் கடவுளுக்கு மகிமை சேர்த்தாலும் அவர் வேறொரு விஷயத்தைத்தான் உயர்வாகக் கருதுகிறார்.

அதிகாரம் 20

நிவாரண ஊழியம்

நிவாரணப் பணி, நாம் யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையின் பாகம் என்று நமக்கு எப்படித் தெரியும்?

அதிகாரம் 21

கடவுளுடைய அரசாங்கம் எதிரிகளை ஒழித்துக்கட்டுகிறது

அர்மகெதோன் போருக்கு நீங்கள் இப்போதே தயாராகலாம்.

அதிகாரம் 22

கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது

யெகோவாவின் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறும் என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்பலாம்?