ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில தலைசிறந்த நூல்களின் பட்டியல்
ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட சில தலைசிறந்த நூல்களின் பட்டியல்
▪ அபிங்டன் டிக்ஷ்னரி ஆஃப் லிவிங் ரிலிஜன்ஸ், கே. கிரிம், பதிப்பாளர், 1981.
▪ பழைய ஏற்பாட்டோடு தொடர்புடைய பண்டைய கிழக்கத்திய வாசகங்கள் (ஆங்கிலம்), ஜே. பி. பிரிட்சார்ட், பதிப்பாளர், 1969.
▪ அமெரிக்க கண்டத்தின் பண்டைய சூரிய ராஜ்யங்கள் (ஆங்கிலம்), வி. டபுள்யூ. வான் ஹேகன், 1961.
▪ உலக மதங்களின் தொல்லியல் (ஆங்கிலம்), ஜே. ஃபைன்கேன், 1952.
▪ உலகின் பைபிள் (ஆங்கிலம்), ராபர்ட் ஒ. பலாவ், பதிப்பாளர், 1939.
▪ புத்த மதம் (ஆங்கிலம்), ரிச்சர்டு எ. கார்ட், பதிப்பாளர், 1961.
▪ கிறிஸ்தவத்தின் கடுஞ்சோதனை (ஆங்கிலம்), எ. டாயின்பீ, பதிப்பாளர், 1975.
▪ என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா, 1973.
▪ கிழக்கத்திய தத்துவமும் மதமும் பற்றிய கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்), 1989.
▪ உலக மதங்களின் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்), பி. பிஷப் மற்றும் எம். டார்டன், பதிப்பாளர்கள், 1988.
▪ பெரும் சிறப்பு வாய்ந்த ஆசிய மதங்கள் (ஆங்கிலம்), சி. ஜார்ஜ் ஃப்ரை மற்றும் பலர், 1984.
▪ கிரேட் வாய்ஸஸ் ஆஃப் த ரிஃபர்மேஷன், ஹேரி எமர்சன் ஃபாஸ்டிக், பதிப்பாளர், 1952.
▪ நான் இங்கே நிற்கிறேன் (ஆங்கிலம்), ரோலண்ட் பெயின்டன், 1950.
▪ இந்து மதம், லூயிஸ் ரேனோ, 1961.
▪ இந்து புராணம், டபுள்யூ. ஜே. வில்கின்ஸ், 1988.
▪ அரபியர்களின் வரலாறு (ஆங்கிலம்), ஃபிலிப் கே. ஹிட்டி, 1943.
▪ வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, 1988.
▪ இஸ்லாம், ஜான் எல்டன் வில்லியம்ஸ், பதிப்பாளர், 1961.
▪ யூத மதம் (ஆங்கிலம்), ஆர்த்தர் ஹர்ட்ஸ்பர்க், 1961.
▪ கோடன்ஷா என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஜப்பான், 1983.
▪ லாவோ ஸூ, தாவோ தேஹ் ஜிங், ஒரு புதிய மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்), கியா-ஃபூ ஃபெங் மற்றும் ஜே. இங்லிஷ், 1972.
▪ மனிதனின் மதங்கள் (ஆங்கிலம்), ஜான் பி. நாஸ், 1980.
▪ புத்த மத கையேடு (ஆங்கிலம்), நாரதா தேரா, 1949.
▪ ஷின்டோ மற்றும் புத்த மதக் கலவை (ஆங்கிலம்), ஹிடினோரி ஸூஜி, 1986.
▪ புராணங்கள்—பட விளக்கங்கள் கொண்ட என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்), ஆர். கேவன்டிஷ், பதிப்பாளர், 1980.
▪ த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, 1987.
▪ நியூ லாரோஸி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் மித்தாலஜி, 1984.
▪ தி ஆக்ஸ்ஃபர்டு டிக்ஷ்னரி ஆஃப் போப்ஸ், ஜே. என். டி. கெல்லி, 1986.
▪ கன்பூசியஸின் தத்துவம் (ஆங்கிலம்), ஜே. லெகி, மொழிபெயர்ப்பாளர்.
▪ பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தம் (ஆங்கிலம்), ரோலேண்ட் பெயின்டன், 1965.
▪ கிறிஸ்தவ கோட்பாட்டுக்கான தேடுதல் (ஆங்கிலம்), ஆர். பி. சி. ஹன்சன், 1988.
▪ சர்வீட்டஸும் கால்வினும் (ஆங்கிலம்), ஆர். வில்லிஸ், 1877.
▪ நவீன நாத்திகத்தின் ஆரம்பங்கள் (ஆங்கிலம்), மார்சல் நியுஷ், 1982.
▪ தென் அமெரிக்க புராணக்கதைகள் (ஆங்கிலம்), எச். ஆஸ்போர்ன், 1983.
▪ நாகரிகத்தின் கதை (ஆங்கிலம்), டபுள்யூ. மற்றும் ஏ. டியூரண்ட், 1954-75.
▪ சீர்திருத்த இயக்கத்தின் கதை (ஆங்கிலம்), வில்லியம் ஸ்டீவன்சன், 1959.
▪ இந்துமத கடவுட்களின் அடையாளங்களும் சடங்குகளும் (ஆங்கிலம்), ஏ. பார்த்தசாரதி, 1985.
▪ பன்னிரண்டு இராயர்கள் (ஆங்கிலம்), சுட்டோனியஸ் ஆர். கிரேவ்ஸ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது, 1986.
▪ கன்பூசியஸின் ஞானம் (ஆங்கிலம்), லின் யூதாங், பதிப்பாளர், 1938.
▪ உலக மதங்கள்—பண்டைய வரலாறு முதல் இன்று வரை, ஜி. பாரின்டர், பதிப்பாளர், 1983.
[Table of contents]
(See publication)