Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

இந்தப் புத்தகத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

பைபிளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு பாராவின் கடைசியிலும் பைபிள் வசனங்கள் இருக்கின்றன. இந்த வசனங்களைப் படித்தால் தடித்த எழுத்தில் இருக்கிற கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள முடியும்.

வசனங்களை படிக்கும்போது, அந்த கேள்விக்கும் வசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துப் பாருங்கள். வசனத்தின் அர்த்தத்தை நன்றாகப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.​—லூக்கா 24:32, 45-ஐ வாசியுங்கள்.

குறிப்பு: இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற மற்ற புத்தகங்களையும் யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருக்கிறார்கள்.