காவற்கோபுரம் எண் 4 2016

அட்டைப்படக் கட்டுரை

சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு உண்மைக் கதை

ரொம்பக் காலமாகவே எத்தனையோ பேருடைய தவறான நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வதற்கு பைபிள் உதவி செய்திருக்கிறது. ஆனால், பைபிளை நம்பலாமா?

அட்டைப்படக் கட்டுரை

சிதைந்துபோவதிலிருந்து மீண்டது

பைபிள் எழுத்தாளர்களும் நகல் எடுக்கிறவர்களும் எழுதுவதற்கு பாப்பிரஸ் சுருள்களையும், தோல் சுருள்களையும்தான் முக்கியமாகப் பயன்படுத்தினார்கள். இதுபோன்ற பழங்கால கையெழுத்துப் பிரதிகள் சிதைந்துபோகாமல் எப்படி இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன?

அட்டைப்படக் கட்டுரை

எதிர்ப்பிலிருந்து மீண்டது

மக்கள் பைபிளை சொந்தமாக வைத்திருப்பதையும் அதைத் தயாரிப்பதையும் மொழிபெயர்ப்பதையும் நிறைய அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் தடுத்துநிறுத்த முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் எதுவும் வெற்றிப் பெறவில்லை.

அட்டைப்படக் கட்டுரை

கலப்படம் செய்யப்படுவதிலிருந்து மீண்டது

நேர்மையில்லாத சிலர், பைபிளில் இருக்கும் விஷயங்களை மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுத்துநிறுத்தப்பட்டது?

அட்டைப்படக் கட்டுரை

பைபிள் மீண்டுவந்ததற்கான காரணம்

இந்தப் புத்தகத்துக்கு அப்படி என்ன சிறப்பு இருக்கிறது?