செப்டம்பர் 1, 2012, காவற்கோபுரம்

அட்டைப்படக் கட்டுரை

கடவுளுடைய பார்வையில் பெண்கள் மதிப்புக்குரியவர்கள்

இயேசு பெண்களைப் பார்த்த விதத்திலிருந்தும் அவர்களிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

நியாயத்தீர்ப்பு நாளில் என்ன நடக்கும்?

நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றிப் பலருக்குப் பல விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. நியாயத்தீர்ப்பு நாளை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையில், நியாயத்தீர்ப்பு நாள் என்ன நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்?

வாசகரின் கேள்வி

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பெண் ஊழியர்கள் இருக்கிறார்களா?

இருக்கிறார்கள் என்றால், எந்த பைபிள் அறிவுரைகளைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் என்ன ஊழியம் செய்கிறார்கள்?