தகவல் பெட்டி 12அ
இரண்டு கோல்களை ஒன்றுசேர்ப்பது
ஒரு கோலில் “யூதாவுக்கு” என்றும் மற்றொன்றில், ‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோல்’ என்றும் எழுதும்படி எசேக்கியேலிடம் யெகோவா சொல்கிறார்.
“யூதாவுக்கு”
பூர்வ காலத்தில்
இரண்டு கோத்திர யூதா ராஜ்யம்
நம் காலத்தில்
பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்
‘எப்பிராயீமைக் குறிக்கும் யோசேப்பின் கோல்’
பூர்வ காலத்தில்
பத்துக் கோத்திர இஸ்ரவேல் ராஜ்யம்
நம் காலத்தில்
வேறே ஆடுகள்
“இரண்டு கோலும் ஒரே கோலாக ஆகும்”
பூர்வ காலத்தில்
கி.மு. 537-ல் உண்மை வணக்கத்தார் பல தேசங்களிலிருந்து தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்; எருசலேமைத் திரும்பவும் கட்டி, ஒரே தேசத்தாராக கடவுளை வணங்கினார்கள்.
நம் காலத்தில்
1919-லிருந்து, கடவுளுடைய மக்கள் படிப்படியாக ஒழுங்கமைக்கப்பட்டு ‘ஒரே மந்தையாக’ ஒன்றுசேர்ந்து கடவுளை வணங்குகிறார்கள்.