Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 7அ

எருசலேமைச் சுற்றியிருந்த தேசங்கள்

சுமார் கி.மு. 650-300

எருசலேமைச் சுற்றியிருந்த தேசங்கள்

காலப்பகுதி (வருஷங்கள் கி.மு.-வில்)

  1. 620: எருசலேம்மீது பாபிலோன் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கிறது

    எருசலேமின் ராஜாவை நேபுகாத்நேச்சார் சிற்றரசராக ஆக்குகிறான்

  2. 617: எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு முதலில் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்கள்

    அதிகாரிகள், மாவீரர்கள், கைத்தொழிலாளர்கள் கொண்டுபோகப்படுகிறார்கள்

  3. 607: எருசலேமை பாபிலோன் அழிக்கிறது

    நகரமும் ஆலயமும் சுட்டெரிக்கப்படுகின்றன

  4. 607-க்குப் பின்: கடலோர நகரமான தீரு

    13 வருஷங்களாக நேபுகாத்நேச்சார் அதைத் தாக்குகிறான். கடைசியில் அதைக் கைப்பற்றினாலும், அதன் தீவு நகரத்தை அப்படியே விட்டுவிடுகிறான்

  5. 602: அம்மோன் மற்றும் மோவாப்

    அம்மோனையும் மோவாபையும் நேபுகாத்நேச்சார் தாக்குகிறான்

  6. 588: எகிப்தை பாபிலோன் தோற்கடிக்கிறது

    நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஆட்சியின் 37-ஆம் வருஷத்தில் எகிப்தைத் தாக்குகிறான்

  7. 332: தீவு நகரமான தீரு

    மகா அலெக்ஸாண்டரின் தலைமையிலான கிரேக்கப் படை, தீருவின் தீவு நகரத்தை அழிக்கிறது

  8. 332 அல்லது அதற்கு முன்: பெலிஸ்தியா

    பெலிஸ்தியாவின் தலைநகரான காசாவை அலெக்ஸாண்டர் கைப்பற்றுகிறான்

வரைபடத்தில் உள்ள இடங்கள்

  • கிரீஸ்

  • பெருங்கடல்

  • (மத்தியதரைக் கடல்)

  • தீரு

  • சீதோன்

  • தீரு

  • சமாரியா

  • எருசலேம்

  • காசா

  • பெலிஸ்தியா

  • எகிப்து

  • பாபிலோன்

  • அம்மோன்

  • மோவாப்

  • ஏதோம்