Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 6அ

‘உன்னுடைய தலைமுடியையும் தாடியையும் சிரைத்துக்கொள்’

‘உன்னுடைய தலைமுடியையும் தாடியையும் சிரைத்துக்கொள்’

எருசலேமில் சீக்கிரத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை எசேக்கியேல் நடித்துக்காட்டினார்

  • ‘சிரைத்துக்கொள்’

    யூதர்கள் தாக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்

  • “எடைபோட்டு மூன்று பங்காகப் பிரி”

    தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படும்

  • “சுட்டெரி”

    சிலர் நகரத்துக்குள் கொல்லப்படுவார்கள்

  • ‘வெட்டிப்போடு’

    சிலர் நகரத்துக்கு வெளியே கொல்லப்படுவார்கள்

  • ‘பறக்கவிடு’

    சிலர் தப்பித்துப் போவார்கள், ஆனால் நிம்மதியாக வாழ மாட்டார்கள்

  • “முடிந்துகொள்”

    சிறைபிடிக்கப்பட்ட சிலர் எருசலேமுக்குத் திரும்பி வருவார்கள். தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்படும்