தகவல் பெட்டி 10அ
தூய வணக்கம்—படிப்படியாக நிலைநாட்டப்பட்டது
-
“உரசிக்கொள்ளும் சத்தம்”
வில்லியம் டின்டேலும் மற்றவர்களும் பைபிளை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்தார்கள்
-
“தசைநாண்களும் சதைகளும்”
சார்ல்ஸ் டி. ரஸலும் அவருடைய நண்பர்களும் பைபிள் சத்தியங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவினார்கள்
-
“அவர்கள் உயிர் பெற்று . . . எழுந்து நின்றார்கள்”
1919-ல் யெகோவாவின் மக்கள் ‘உயிர் பெற்ற’ பிறகு பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட்டார்கள்