Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 11அ

முன்மாதிரியாக இருந்த சில காவல்காரர்கள்

முன்மாதிரியாக இருந்த சில காவல்காரர்கள்

இந்தக் காவல்காரர்கள், எதிர்ப்பின் மத்தியிலும் உண்மையோடு நிலைத்திருந்து எச்சரிப்பின் செய்தியையும் நல்ல செய்தியையும் அறிவித்தார்கள்.

பூர்வ இஸ்ரவேலில்

  • ஏசாயா கி.மு. 778–சுமார் கி.மு. 732

  • எரேமியா கி.மு. 647-580

  • எசேக்கியேல் கி.மு. 613–சுமார் கி.மு. 591

முதல் நூற்றாண்டில்

  • யோவான் ஸ்நானகர் கி.பி. 29-32

  • இயேசு கி.பி. 29-33

  • பவுல் சுமார் கி.பி. 34–சுமார் கி.பி. 65

நவீன காலத்தில்

  • சி. டி. ரஸலும் அவருடைய நண்பர்களும் சுமார் 1879-1919

  • உண்மையும் விவேகமும் உள்ள அடிமை 1919–இன்றுவரை