Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தகவல் பெட்டி 8அ

மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம்​—⁠கம்பீரமான தேவதாரு மரம்

மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனம்​—⁠கம்பீரமான தேவதாரு மரம்

எசேக்கியேல் 17:3-24

  • 1. யோயாக்கீனை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோகிறான்

  • 2. நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவை எருசலேமில் ராஜாவாக ஆக்குகிறான்

  • 3. சிதேக்கியா யெகோவாவின் பேச்சைக் கேட்காமல், எகிப்திடம் ராணுவ உதவி கேட்கிறார்

  • 4. பரலோக சீயோன் மலையில் தன் மகனை யெகோவா நடுகிறார்

  • 5. கீழ்ப்படிதலுள்ள மக்கள், இயேசுவுடைய ஆட்சியின் கீழ் பாதுகாப்பாக வாழ்வார்கள்