தகவல் பெட்டி 9இ
யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்—நம் காலத்தில்
-
1. சிலைகள் இல்லாத தூய வணக்கம்
-
2. ஆன்மீகப் பஞ்சத்துக்கு முடிவு
-
3. புகழ்ச்சிப் பலிகள் செலுத்தப்படுகின்றன
-
4. உண்மையுள்ள ஆண்கள் முன்நின்று வழிநடத்துகிறார்கள்
-
5. உலகம் முழுவதும் ஒன்றுபட்ட வணக்கம்