Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி ஐந்து

மக்களோடு “நான் தங்குவேன்”​—⁠தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது

மக்களோடு “நான் தங்குவேன்”​—⁠தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது

எசேக்கியேல் 43:7

முக்கியக் குறிப்பு: ஆலயத்தைப் பற்றிய தரிசனத்திலுள்ள முக்கிய விஷயங்களும் தூய வணக்கத்தைப் பற்றி அவை கற்றுத்தரும் பாடங்களும்

எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கும் அப்போஸ்தலன் யோவானுக்கும் யெகோவா கொடுத்த தரிசனங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்தத் தரிசனங்களில் காட்டப்பட்ட விஷயங்களிலிருந்து நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதமாக அவரை இப்போதே வணங்குவதற்கும், பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் இவை நமக்கு உதவும்.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 19

“இந்த ஆறு எங்கே பாய்ந்தோடினாலும் அங்கே இருக்கிறவை . . . பிழைக்கும்”

ஆலயத்திலிருந்து ஓடிவருகிற ஆற்றைப் பற்றி எசேக்கியேல் பார்த்த தரிசனம், பூர்வ காலத்தில் நிறைவேறியது என்றும், நம் காலத்தில் நிறைவேறி வருகிறது என்றும், எதிர்காலத்தில் நிறைவேறும் என்றும் ஏன் சொல்கிறோம்?

அதிகாரம் 20

‘தேசத்தை சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுங்கள்’

வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தை இஸ்ரவேல் கோத்திரங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி ஒரு தரிசனத்தில் எசேக்கியேலிடமும் சிறைபிடிக்கப்பட்டு அவரோடிருந்த மக்களிடமும் கடவுள் சொல்கிறார்.

அதிகாரம் 21

“அந்த நகரம், ‘யெகோவா அங்கே இருக்கிறார்’ என்ற பெயரால் அழைக்கப்படும்”

நகரத்தைப் பற்றிய எசேக்கியேலின் தரிசனத்திலிருந்தும், அந்த நகரத்தின் அர்த்தமுள்ள பெயரிலிருந்தும் என்னென்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?

அதிகாரம் 22

“கடவுளை வணங்கு”

யெகோவா தேவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தை உறுதிப்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.