Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி ஒன்று

“வானம் திறந்தது”

“வானம் திறந்தது”

எசேக்கியேல் 1:1

முக்கியக் குறிப்பு: யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிய ஒரு காட்சி

சர்வவல்லமையுள்ள கடவுளான யெகோவாவைப் பார்த்துவிட்டு எந்த மனிதனாலும் உயிரோடு இருக்க முடியாது. (யாத். 33:20) ஆனால் யெகோவா, தன்னுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிய தரிசனங்களை எசேக்கியேலுக்குக் காட்டினார். அந்தத் தரிசனங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதோடு, ஒரே உண்மைக் கடவுளை வணங்குவதற்கான பாக்கியம் கிடைத்ததற்கு அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கவும் நம்மைத் தூண்டுகின்றன.

இந்தப் பகுதியில்

அதிகாரம் 3

“கடவுள் எனக்கு ஒரு தரிசனத்தைக் காட்டினார்”

எசேக்கியேல் பார்த்த முதல் தரிசனம் அவரைப் பிரமித்துப்போக வைத்தது. இன்றுள்ள கடவுளுடைய ஊழியர்கள் அதிலிருந்து நிறைய முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அதிகாரம் 4

‘நான்கு முகங்களுள்ள ஜீவன்கள்’​—⁠யார்?

பொதுவாக மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை எசேக்கியேலுக்குப் புரியவைப்பதற்கு, தரிசனங்களையும் கனவுகளையும் யெகோவா பயன்படுத்தினார்.